Комментарии:
Bad words are being published from their only
ОтветитьVigadan la vantha oru true' article......26 age payyan thenampetta singel kita accident aiduchu.... heavy damaging for body... romba neram yarum kanduka ve illai....oru village auto driver tha avara kaapathunar....enga bro mama sudden death Near by house karanga etti kuda pakala.....ithaan Chennai 😂😂😂
Ответить4days Chennai la irunthen oru vetru Graham la iruntha mari feel aachi.....
ОтветитьMoney tha......irukum manithargal manithaneyam thedanum......
ОтветитьAva ponnu ku call panni irukanum paiyankitta ava keta avan naka thonga potu varuvan ithulam logic illa
Ответитьசென்னை வேலை செய்ய ஏற்ற ஊரு. அனால் வாழ தகுதி உள்ள ஊரா என்றால் நிச்சயம் இல்லை. சென்னையை விட நல்ல, வாழ அருமையான தகுதியான ஊரு பல உள்ளன. சிறந்த மக்களும் உள்ளனர். திருச்சி, கோவை, தேனி சில ஊருக்கு என்னை பொறுத்தவரை சென்னையை விட நல்ல ஊருகள்.
ОтветитьTalaiva Chennai la pathi per madurai
Ответить👌👌👌👌👌👌👌
Ответитьகோவை மக்கள் வாழ தகுதியான மாநகரம்
ОтветитьChennai da💪💪💪💪
Ответитьடேய் நம்ம பசங்கள படிக்க மட்டும் இல்ல வேலைக்கு கூட சென்னைக்கு அனுப்பக்கூடாது என நாம நல்ல புள்ளையா வளர்த்து அனுப்புனா அது pullingo va மாறி வருது..😮
ОтветитьChennaila unmai ley a food nalla vey illa da yenda ipdi poi pesuringa
Ответитьநீங்க சென்னை வாசியவேய் இருங்கபா இன்னும் கொஞ்சநாள் அது சென்னை இல்ல UP யா மாறிரும் அப்புறம் பேசுங்க 😅
ОтветитьAndha green dress ponnu soldrathu yaarnaalayum eaththukka mudiyadhu 😂, Chennai la safe ah veliya porangalama , Cbe la poga mudiyalayama 😭
ОтветитьKumbakonam ❤❤❤❤❤
ОтветитьPoga
ОтветитьEyy pacha satta yellarukum yellame workout aagathu yen nee un oorla murukku senji sale panna la inga athaiye try panni paakka vendithaana oruvela athu chennai laye work aagi irukumo yennamo.....apo kooda Chennai unaku oru lesson tha kuduthu iruku yen inga vararthukku munadiye un oorla murukku senji vikka vendithaana yen apo unaku antha vishyam thonala.... chumma vaaikku vanthathella pesa koodathu....valii valii nu kathura yellarukum thaa irukku vali vethana laa
Ответитьசென்னையை குறைத்து சொல்லவில்லை ஆனால் இருந்தாலும்......
மழையினாலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்து பெரும்பாலான மக்களும் தனது சொந்த கிராமங்களுக்கு தான் வந்தனர்....
அது மட்டும் இன்றி corona வந்த காலகட்டங்களிலும் சென்னை மக்கள் தன் உயிர்களை பாதுகாப்பதற்கு கிராமங்களை தேடி தான் வந்தார்கள்....
தமிழ்நாடு அறிந்த உண்மை....
மறுக்க முடியாத உண்மை..
Fraud Mallu aduchu veratanum
Ответитьதமிழ்நாட்டின் நெல் களஞ்சியம் தஞ்சாவூர் 💚⚡😍👍
ОтветитьNa chennai velaiku ponapo ya college freinds tha enna pathukathanga i Miss you machan
ОтветитьAntha manja pai than chennai
ОтветитьWorst anchoring.......no knowledge in subject notin thishos alllshowsis like that
ОтветитьChennai husband to spend on marriage
ОтветитьMy native pollachi but mrg panathu chennai enatha chennai la ellam irunthalum enga village mari varathu i miss 😢
Ответитьசென்னையில் மனிதனால் நிம்மதியாக வாழ இயலாது ஒருவருக்கொருவர் அந்நியோனியமாக கூட பேச மாட்டார்கள் ..
எல திருநெல்வேலி தான்ல எப்பவுமே கெத்து
அண்ணா உங்கள மாறில இல்ல ப்ரோ சரியா நாங்களே நேரயா பண்ணி இருக்கோம் சென்னையா பத்தி தெரியுமா உங்களக்கு
Ответитьஎங்க ஊரு சென்னை பழிச்சவன் தான் அதிகம்..... சென்னை யாரையும் பழிக்காது யார் வந்தாலும் பொழைக்கலாம் நிதானமும் பொறுமையும் தான் தேவை ❤
ОтветитьAda namma Paya oruththan irukkan ya Madurai Karan da
Ответитьஅழகா ஐந்து பவுன் போட்டாங்கன்னு கோர்த்து விட்டாயா அந்த அக்கா மானம் போச்சே அக்கா மாப்பிளைக்கு
Ответить😊😊
ОтветитьHello aari brother antha mallu boy sonnathu correct ungalukku peasa theriyala ...nenga gopinath sir ah ahga mudiyathu .....poi big boss parunga
Ответитьவிழுப்புரம் ❤️😎
ОтветитьCoimbatore is just heaven ✨
Ответитьஇதே போல ஒரு நாள் தமிழ் மக்கள் vs ஹிந்தி மக்கள் என்ற show நடக்கும்......!
Ответитьகெட்டவார்த்தை இல்லனா அது கிராமமே இல்லங்க
ОтветитьI love Madras, because income ratio is very nominal, still I love Madras, Madras, and only Madras for all district. 🎉
ОтветитьThe girl expected and Nonsence is explored
Ответитьசென்னைல மொதல்ல ஒரு பெரிய அணுகுண்ட போட்டு ஒழிச்சாதான் தமிழ்நாடு உருப்படும். இல்லனா இந்த கருவாயனுங்க வாயிலயே எல்லாத்தையும் அழிச்சிருவானுங்க.
ОтветитьMacha vinuraj🫂
Ответитьராஜஸ்தானிலிருந்து நாய் கறி கொண்டுவந்து மட்டன் என்பீர்கள். கோயம்பேட்டிலிருந்து பூனை கறி கொண்டு வந்து சிக்கன் என்பீர்கள். போங்கடா நீங்களும் ஒங்க சென்னையும். எல்லா துறை தலைமை அலுவலகங்களும் சென்னையில் இருப்பதால் வந்து தொலைய வேண்டி உள்ளது
Ответитьஆமா சார் காஸ்ட் பத்தி தான் பேசுவாங்க கிராமத்துல தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு எங்கேயுமே சாதியை பத்தி தான் பேசுவாங்க
Ответитьஅந்தியூர் தம்பி.. நானும் அந்தியூர் தான்..நம்ம ஊருகாரங்க இது மாதிரி நிகழ்ச்சிகள்ல யாருமே வருவதில்லைனு நெனப்பேன்.
ОтветитьChennai super 😍 But madurai emotional 💝🥺 apram chif guest enamoo sonaryea avaru chennaila poi pota effectaa sontha orulyea potruntha inerodam eantha edthulaa asinga patu iruntharoo antha sontha orulyea geatha vaalanthuruparu , apram avanga oru avangalku sorgam than ❤
Ответитьif u think chennai or as a whole india is the best this is my best advice, pls stay where u are.. Pls dont go other country and don't dirty other country 😂😅
ОтветитьTrichy pathii pesuna therichu poiduva patthukoo😅
Ответитьவிருதுநகர் ❤
Ответитьதலைநகரம் ❌ தறுதலைநகரம்✅
ОтветитьMeesaikaara Ayya first Punch laye Whole Showvum Knockout 😂
Ответить