நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி | Nalla Nalla Pillaikai Nambi | T. M. Soundararajan Hit Song

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி | Nalla Nalla Pillaikai Nambi | T. M. Soundararajan Hit Song

Bravo Musik

4 года назад

1,732,649 Просмотров

Ссылки и html тэги не поддерживаются

17+10=


Комментарии:

@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t - 23.09.2024 15:21

👍🌹🤍🌱🌹

Ответить
@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t - 23.09.2024 15:21

🤚👐

Ответить
@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t - 23.09.2024 15:23

🐎🐩👓🦋🐪

Ответить
@SivabalaSuntharan
@SivabalaSuntharan - 03.10.2024 14:26

Thavaru saithavvan varuntiyakanum❤❤❤❤❤❤❤

Ответить
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 - 10.10.2024 18:50

அன்னையிடம் அன்பு+ தந்தையிடம் அறிவு
அன்பு+அறிவு = நல்ல பேர் வாங்கலாம்.
ஆனால் ஊரை வாங்குவது கவிஞரின் பேராசை.....
எல்லோரும் நலம் வாழ.... ❤❤❤❤😊😊😊😊😊

Ответить
@balamurugans1045
@balamurugans1045 - 18.10.2024 17:08

❤ super thanks

Ответить
@jayaseelan382
@jayaseelan382 - 23.10.2024 13:51

வாழ்நாளும் முழுவதும் மறக்க முடியாத பாடல்

Ответить
@BalajiiBalajii-du7gh
@BalajiiBalajii-du7gh - 30.10.2024 20:43

மிகவும் நன்றாக இருக்கிறது

Ответить
@pakkiripakkiri4522
@pakkiripakkiri4522 - 31.10.2024 15:21

Super super song

Ответить
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld - 07.11.2024 04:49

Mgr is next to god🎉

Ответить
@santhanamc5942
@santhanamc5942 - 07.11.2024 07:34

பாடியபடி Vaalndhu kaattiya maaberum manithar ivar

Ответить
@santhanamc5942
@santhanamc5942 - 07.11.2024 07:35

😂😂😂😂😂😂

Ответить
@umapathye3779
@umapathye3779 - 10.11.2024 15:51

MGR

Ответить
@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t - 14.11.2024 11:37

🌹🤍💚👍🌻

Ответить
@nishamalini1772
@nishamalini1772 - 14.11.2024 17:04

TMS=MGR.Super Song.

Ответить
@ssathiyanarayanan6789
@ssathiyanarayanan6789 - 25.11.2024 09:47

அற்புதமான மிகவும் கருத்து உள்ள பாடல்

Ответить
@ThangavelThangavel-bm8vt
@ThangavelThangavel-bm8vt - 27.11.2024 14:34

No body dance like this in today's cinima M G R always Great in round

Ответить
@iceboy555
@iceboy555 - 29.11.2024 18:56

🙏🌏🙏🌏🙏🌏🇮🇳🌏🦋🇮🇳🦜

Ответить
@manir2938
@manir2938 - 08.12.2024 12:50

நான் இந்த பாடலை சிறு வயதில் கேட்கும்போது மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்று தான் வரும் ஆனால் திரு விக போல் என்று மாற்றி விட்டார்கள்

Ответить
@ElangovanRanjendran
@ElangovanRanjendran - 14.12.2024 12:10

கருணை இல்லாத,கடமை உணர்வு இல்லா,பொருளையும் மில்லாத கருணாநிதி தி மு க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்,இது எப்படி???

Ответить
@GurusamyN-d7n
@GurusamyN-d7n - 18.12.2024 08:34

படங்களை,, பாடமாக்கிய,, பாவலனே,,, புரட்சி,, யென, உணர்ச்சிப்பூர்வமான,, உன்னதமே,, உன், புகழ்,,, என்றும்,,, இன்று,, நாளை, என்றும்

Ответить
@nmsnms8093
@nmsnms8093 - 19.12.2024 07:11

நடிகர்களிலே,அவர்கள்,சிரித்தால் மிக அழா இருக்கும் முகம்,3 பேர்மட்டுமே.
1, எம்ஜிஆர்
2, சிவாஜி ,
3 ,ஜெய்சங்கர் .

Ответить
@neelamegamperiyasamy7921
@neelamegamperiyasamy7921 - 20.12.2024 21:50

57kids இன்று மரசிக்கிறேன்

Ответить
@kovaikandhasamykrishnan2940
@kovaikandhasamykrishnan2940 - 23.12.2024 15:38

கடவுளே
நீங்கள் இந்த கேடு கெட்ட தமிழ் நாட்டில் உள்ள நன்றி கெட்ட ஜென்மங்களுக்கு
எவ்வளவு தான் உபதேசம் செய்தாலும் நன்றி கெட்ட ஜென்மங்கள் தீயசக்தி க்குதான் ஓட்டு போடுவாங்க
மானங்கெட்ட ஜனங்கள்

Ответить
@parvathiganesan4476
@parvathiganesan4476 - 27.12.2024 15:41

இன்றையகுழந்தைகள் கேட்க வேண்டிய பாடல் வாழ்க M.g.r

Ответить
@lalagaming7692
@lalagaming7692 - 28.12.2024 14:03

உதயநிதி இப்படி ஒரு படத்தில் நடித்து இருக்கான அய்யா அவனையும நடிகர் என்று சொன்னார்கள்/அரசியல் அதுக்கும் தகுதி கொஞ்சமில்லை. இப்படி இருக்க அமைசர் என்று சொல்ல எப்படி மனசு வருதாடசாமிகளா....

Ответить
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 - 28.12.2024 16:30

🙏✌🍃✌🙏

Ответить
@swaminathanks3906
@swaminathanks3906 - 29.12.2024 20:36

MGR and MSV are greatest in their fields

Ответить
@Narayanasamyk-g2c
@Narayanasamyk-g2c - 04.01.2025 19:25

I am 75 years . MGR always Great.

Ответить
@Elango-tz7od
@Elango-tz7od - 12.01.2025 18:13

MGR my hero

Ответить
@PanneerselvamV-h1h
@PanneerselvamV-h1h - 14.01.2025 18:37

பாடலுக்கேற்ப வாழ்ந்த பொன்மனசெம்மல்

Ответить
@MathavanThampi
@MathavanThampi - 29.01.2025 11:41

GREAT SONG ❤

Ответить
@balajisjv5098
@balajisjv5098 - 11.02.2025 09:59

❤️👍

Ответить
@ArunM-nc8oe
@ArunM-nc8oe - 18.02.2025 19:04

Mgr.....What a cosmic energy......
பிரபாச்சா அற்றல்
புண்ணிய சக்தி
உடும்புல இருந்து
முகம் வரை காஸ்மிக் எனர்ஜி நெருப்புச் அணுக்கள் தெரிகிறது....
இத்தலம் ஒன்ன சேர்ந்த அதுக்கு பேர் தான்
.........திருமுகம்... என்று பெயர் Cosmic energy அனு நெருப்புச் முகம் முழுவதும் புண்ணிய சக்தி.... திருமுகம்...... 🔥......human god தெய்வம் பிரபாச்ச பேர் அற்றள்....

Ответить
@janinadar9216
@janinadar9216 - 19.02.2025 16:24

இன்றைய குழந்தைகள் கேட்பதில்லை

Ответить
@georgeraja5448
@georgeraja5448 - 22.02.2025 17:34

1001,,🎉 oruvar,,Thalaivar,Ayya .

Ответить
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 - 23.02.2025 15:41

மக்களின் மனம் கவர்ந்த தலைவனுக்கு மன்னாதி மன்னன் பொருத்தமான பெயர்.❤

Ответить
@venkatesan.d9270
@venkatesan.d9270 - 03.03.2025 14:29

அருமையான பாடல்! இதுபோன்ற கருத்துள்ள பாடல்கள் தான் நமக்கு தேவை. எம்ஜிஆர் நடித்த இதுபோன்ற பாடல்கள் இன்றளவும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும்.

Ответить
@jeyaseelans8367
@jeyaseelans8367 - 04.03.2025 18:24

ஸ்கூல் பாட புத்தகத்தில் வர வேண்டும் ஐயா🎉 வரவேண்டிய பாடல்🎉

Ответить
@durgadevimeenakshisundhara6294
@durgadevimeenakshisundhara6294 - 05.03.2025 19:37

Enga amma intha song a 2 vathu padikum pothu fulla solli kuduthanga ❤first fulla paduna padal

Ответить
@johnbosco3388
@johnbosco3388 - 10.03.2025 11:17

நான் MGR ரசிகன் அல்ல இருப்பினும் அவருடைய பரங்கிமலை தொகிதியில் வாழ்ந்தவன். என் பேரன்களுக்கு இந்த பாடலை அடிக்கடி பாடி காட்டுவேன். இப்பொழுது கூட என் பேரன் கரெத்தே போட்டியில் 3 முதல் பரிசு கோப்பைகளை வென்றத ற்காக வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் என்ற பாடலோடு இந்த பாடலையும் அவனுக்கு forward செய்த்துளேன் 🎉🎉

Ответить
@chandranappavu2004
@chandranappavu2004 - 10.03.2025 17:44

❤❤❤❤❤

Ответить
@SundarrajI-h9l
@SundarrajI-h9l - 16.03.2025 11:31

MGR.PATALNALVALIPADUTHDUM

Ответить
@goapp9126
@goapp9126 - 20.03.2025 15:17

சத்யம் தர்மம். உழைப்பு. பசி அரிந்த. மாமகாமேதை❤ எம் ஜி ஆர் ❤ புகழ் ஓங்குக ஓங்குக ❤❤❤

Ответить
@coolcrafts2333
@coolcrafts2333 - 20.03.2025 19:50

🎉🎉 என் குழந்தைக்கு இந்த பாடலை கேட்க வைக்கிறேன்.. தினமும்

Ответить
@coolcrafts2333
@coolcrafts2333 - 20.03.2025 19:52

Great great really my heart is melted

Ответить
@Raju-n6m4v
@Raju-n6m4v - 31.03.2025 09:37

மக்களின் மனதில்நிற்பவர் எம்.ஜி ஆர் ஒருவர் தான்.

Ответить
@ArunM-nc8oe
@ArunM-nc8oe - 05.04.2025 16:57

சத்திய ஞான சபை வள்ளலார் சென்று வந்து பார்த்தேன்..

Ответить
@ArunM-nc8oe
@ArunM-nc8oe - 05.04.2025 17:06

இன்று அளவும் வள்ளல் பெருமான் அனைய அடுப்பு சத்திய ஞான சபை எலவச சப்படு போடுறங்க.... நான் நன்றங்க சாப்பிட்டேன்
என் வயது 24 அகுது 2kid

Ответить