Комментарии:
Athusari puryuthu it is differently. Good.
ОтветитьSuper song
Ответитьஇனிமையான பாடல் முதல் முறையாக கேட்கிறேன்.
Ответитьமக்கள் கலைஞர் ஜெய்சங்கர்-ன் dance & TMS குரலில் ஒலித்த பாடலும் Super
ОтветитьSuper song
Ответить🎹🎷mm.msv💕💕💕
Ответитьஜெய்சங்கர் டான்ஸ் வெளுத்துக் கட்டுறாரே!! ஹா ஹா ஹா!! பிரமாதம்! கிராமத்து ரெளடி மாதீ கட்டம் போட்ட கைலி கட்டி கழுத்தில ஸ்ஃகார்ப் சுத்தி பிரமாதம்!அழகான கிராமத்தான்!! ஜெய்சித்ரா நடிப்பு சூப்பர்! இரண்டு பேருக்கும் நல்லப் பொருத்தமே!! எம்எஸ்வீயின் இந்த முயூசிக்லே அந்த விசில்தான் சூப்பர்! பாடுறது ஜெய்யா?! டிஎம்எஸ்சா?தெரியலியே!! டிஎம்எஸ் அதிசயமானவர்! எப்பிடி அச்சசலா ஜெய் மாதீயேக் குரல் !! ஓ!!நான் முதல் முறை யாக இப்பதான் பாக்குறேன்!! நன்றீ!!
ОтветитьSuper my favourite song
Ответить🙏👌👌👌👌👌👌👍
Ответить🙏💃
ОтветитьTMS&LRஅஞ்சலி பாடிய பாடல்...இதன் முகப்பில்(title) எதற்கு P.சுசீலாவின் பெயர்!?ஒன்றும் புரியவில்லையே😘🙄
Ответитьஅருமை
Ответитьமுதல் முறையாக திரையில் பார்க்கிறேன் மகிழ்ச்சி
Ответить👌👌👌👌👌👌👌👌👌🌹
ОтветитьVERRY NICE SONGS THANKS TMS P SUSELAA AMMA BE
Ответитьபல அர்த்தம்.
ОтветитьFirst time vedio la paathen nice song
Ответитьஅனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய படம்
Ответитьஜெய்சங்கர் ரவிச்சந்திரன் நடிப்பு சூப்பர்
Ответитьஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
விசில் : ……………………..
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா…ஹா……ஹா….
ஆஹா……ஹா….ஹா
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
ஆண் : கைக்கெட்டும் எந்த பழமும்
சில காலம் போனால் கசக்கும்
கைக்கெட்டும் எந்த பழமும்
சில காலம் போனால் கசக்கும்
உன் கண்ணில் தோன்றி மறையும்
வெறும் கானல் நீரும் இனிக்கும்
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா ஹா ஹா ஒஹோ ஓஹோ….
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
ஆண் : பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி
பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி……
விசில் : ………………………
பெண் : ஹா……ஹா……ஹா…..ஹோ
ஹோ ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி
பூவை பறித்தது என் புத்தி
கை புண்ணாய் போனது முள் குத்தி
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா ஹா ஹா ஹோ ஹோ….
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
ஆண் : தண்ணிக்கு போறா செல்லம்மா
உன் தலையில் தூக்கி பாரம்மா
தண்ணிக்கு போறா செல்லம்மா
உன் தலையில் தூக்கி பாரம்மா
பானைக்கு அதுதான் தலையம்மா
நமக்கு பட்டண வாசம் சுகமம்மா
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா ஹா ஹா ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓ….
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
விசில் : …………………………
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா ஹா ஹா ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓ….
இந்த படம் அக்கரைபச்சை இதில் ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் என்ற பாடல் இனிமையானது, என் காதல் மனைவி யை இ தேபோல சைக்கிளில் வைத்து சினிமா வுக்கு கூட்டிச் சென்ற நினைவு பசுமையாக உள்ளது
Ответитьஇறைவன் அசல் சுயநலவாதி.
மிகச் சிறந்த கவிஞர் கண்ணதாசனை தன்னருகே அழைத்துக்கொண்டான்.
மேலும் சில ஆண்டுகள் நம்முடன் வாழ்ந்திருந்தால் மேலும் சில ஆயிரம் பாடல்களை கேட்டிருப்போம்.
அரசனை பார்த்த கண்ணுக்கு - டி.எம்.எஸ் & எல்.ஆர்.அஞ்சலி - ஜெயசங்கர் & ஜெயசித்தர - கண்ணதாசன் - என்.வெங்கடேஷ் - எம்.எஸ்.விஸ்வநாதன் - அக்கரைபச்சை - 16 செப்டம்பர் 1974
Ответить1975il vantha padam,naan 10std padithu vittu poona sendru vitten, 1978il poona vil paarthen. Marakadiyatha nadigar jaishanker.
Ответитьஎனக்கு பிடித்த பாடல்
Ответить❤❤❤arumai songs jai
Ответить