Комментарии:
Ops mass இபிஎஸ் கனவு நனவாகாது.
Ответитьஉறுதியாக சொல்றேன் தவெக உன் கூட கூட்டணி அமைக்காது
Ответитьஓபிஎஸ் விஜய் உடன் கூட்டணி அமைப்பது சிறப்பு தரும்.
ОтветитьOps ஒரு டம்மி bjp தெரிஞ்சி போச்சி
ОтветитьOPS should join BJP or retire from politics. It is waste of time for him and for the media. Stop interviewing him! OPS become the agent of BJP and DMK so his political life ended
Ответитьமூன்று முறை முதல்வரின் தற்போதைய நிலைமை பரிதாபமாக உள்ளது
Ответитьநீங்கல்லாம் எதுக்கு கட்சியி MLA அங்க இருக்கீங்க ? வீட்டுக்கு போய் டீக்கடை வச்சி பொழச்சிக்க வேண்டியது தானே ?😂😂
Ответитьஅரசியல் அனாதை
Ответитьஎன்ன பேசினாலும் யாரும் உன்னை மதிக்க மாட்டார்கள்
Ответитьஇனி என்ன பேசினாலும் அதிமுகவில் இல்லை
Ответить😂😂 Political jokers
Ответитьஅண்ணே, பலாப்பழம் கிலோ எவ்வளாவுனே?
ОтветитьOps tvk join panna than athu avaroda political life kum nalathu and tvk kum oru boost kudukum avaru tvk ku vantha oru form varum avaruku bjp ku ponna waste
Ответить