Комментарии:
Kadavule Kaapathu Pa🙏
ОтветитьRemember dialogue of Naagesh in Gouravam film. Upto 50years he will suffer heavily. after that it will be his experience.
Ответитьஐயா, என்னோட ராசி என்னவென்று தெரியல,
சிலர் துலாம் என்று சொல்கின்றனர்,
சிலர் விருச்சிகம் கேட்டை என்றும், சிலர் சிம்மம் என்றும் சொல்கின்றனர். நீங்கள் எனக்கு தெளிவுப்படுத்துங்க ப்ளீஸ்.
ஆடி 22,1976 இல் பிறந்தநாள்.
என்னுடைய பெயர் பெ. ராதா( ஆண் )
ஊர் -
மேல சிந்தலைச்சேரி
தேனி மாவட்டம்
Sir life ee veruthuruchi... Kaalam muluvathum ippdi tha irukum pola... Next jenmathulayavathu Nalla piravi kedaikanum
Ответить2016 to 2019 வாங்கின அடி😭
இனி எவ்ளோ அடிச்சாலும் தாங்குற சக்தி கிடைசிச்சி 🎉சமாளிக்கிற திறமையும் கண்டு கொண்டேன் 😊
நல்ல தகவல் ❤,
Ответитьமுன் கூட்டியே கூறியதற்கு நன்றி தம்பி
Ответитьi saw more bad results in 2 1/2 saturn period than 7 1/2 period, because of the Dasa period.. my 7 1/2 period went good when i was in budha Maha dasha, later ketu dasha started, i lost job suddenly last march when staturn in 4th place. now i got job in same company again when sani started retrograde.. i think dasha plays very important role for a person.
ОтветитьThank you for your excellent forecast👍
Ответить🙏 July month Lucky days vedeo when upload ❤❤❤🙏🙏🙏🙏🙏
Ответить😂😂😂😂...... போங்க ஜி... போங்க
ОтветитьEnnoda nilamaya velila sollavum mudiyaama setthuralampola irukkum .maanam ketta raasi
Ответитьவாழவே வேண்டாம் செத்துரலாம்
ОтветитьViruchigam kettai natchatiram😢😢Naan government job kaga 5 years ah padikren...indha varusamum eludunen jan result uh...na ena panrathu solunga sir....velai kedaikalana saaguratha thava vera Vali illa😭
ОтветитьMuyarchi seidhu kashta patu kedacha kuda paravala , evlo kashta patalum kadaisila onum elama pogudhu
ОтветитьSupper Sir.... Thank you.....🙏🎉🌹
ОтветитьThank u somuch for prediction before 2025, All the viruchigam commenters ,Think positive, don't blame yourself and others,we are warriors ,we will be Good and healthy happy life ,just watching what is happening in front of u,God gives keys for all the situation.Everyone has power u can do it,Be Happy and Healthy❤❤❤❤❤❤
ОтветитьKadavule eendha ullathuku nimmadhi ammaidhi kudunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ОтветитьAnna ipovae apdi dha iruku....idhula inum mosam na manna pottu moodita vendidhan 😢😢
Ответитьஎங்கள் நல்ல காலம் 2013 முடிந்து விட்டது. இப்போது ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தோம் என்கிற பெயர் மட்டும்தான் உள்ளது. 2020 ஏழரை முடிந்தது. பிறகு ராகு கேது. இப்போது அர்தாஷ்டம சனி. Next year ஐந்தில் சனி... இப்படியே போனால் 2051 அடுத்த ஏழரை சனி.. Most funniest zodiac ever. Proud to be a scorpians 😂😂
Ответитьவிருச்சிகம்... 😂😂வாழ்க்கை.. முழுவதும்... இப்படி தான்.... இருக்குமா
.. கணவன் மனைவி.. ஒற்றுமை... எப்படி இருக்கும்..... நாங்கள்.... யாருக்கும்.... தீமை... நினைப்பது.. இல்லை....
Anna life la jeikavae mudyatha?
ОтветитьIppave panam illai ithil comfortable zone eppadi ponga thambi pathileye parka virumbavillai
ОтветитьMarriage okay agara Mari vandhu stop aguthdhu
ОтветитьNa viruchakam taan but na sema happy ah taan irukean . Business super ah iruku . Life happy ah iruku. All the best to others
Ответитьஆக மொத்தம் விருச்சிக ராசிக்கு கடைசி வரை கஷ்டம் தான் னு சொல்லிட்டு போங்க😂😂😂 அதுவே பழகிருச்சு😢
Ответитьஐயா இது பழகி போச்சு. கஷ்டம் என்பது அன்றாட வாழ்க்கை. ஏதாவது நன்மை நடந்தால் பார்க்கலாம்
ОтветитьSir enaku ethu eduthalum thadiyava eruku Naa own business pantra entha year ennoda business nalarkuma
Ответитьமுன்பே உரைத்தமைக்கு நன்றி நண்பா!. 🎉
விளங்காத ராசி லக்கினம் விருச்சிகம்..
Super 🎉
ОтветитьTrue sir
ОтветитьI am simmam and my son simmam my husband viruchigam my daughter kadagam sir
ОтветитьOther rasi people also suffering more than us
ОтветитьDont waste time with these people
ОтветитьBefore this say Sani in Asthama Sani, next year, they say in 5th house.
ОтветитьEven when Guru in 7th house, we are not living comfortable life.
Ответитьநீங்கசொல்றது அத்தனையும்உண்மைநம்பிக்கை ஒன்று மட்டும் தான்மிச்சம் உள்ளது
ОтветитьAdutha varushamum out ah....pesama indha rasiya mass suicide panniklam...evalo problems, evalo mental torture, evalo health issues, avamanam, panam illa.
Velai kidaikala..worstu
ஐயா விருச்சிக ராசி பாதாளத்தில் விழுந்திருச்சு ரொம்ப பிடிச்சு மேல வருது அப்புறம் கீழே விழுந்தது கொம்பு நெனச்சு பிடிச்சது பாம்பு மாதிரி இருக்கு வாழ்க்கையே வேஷம் அய்யா உண்மையிலேயே ஜாதகத்தை நம்ப முடியல வாழ்க்கையும் நம்ப முடியல ஐயா
Ответитьவிருச்சிகம் ஆயுள் முழுவதும் இதே நிலை தான்
ОтветитьAaga mothathula aaapu continues ngra.. kaala koduma kathirava!
ОтветитьBro ipa ta kasta paduran ! Nenga positive va sonna enaku negative va nandakuthu 😂! Neenga negative va sonna positive va nadakuthu 😅😅😅 ,
ОтветитьGood one 🙏
ОтветитьEntha thappum pannala...nambikkai vchathu mattuthan
ОтветитьQuite useful. Thanks
ОтветитьViruchaga rasi thanusu laknam sevvai suriyan 7 lam place mrg paththi sollunga
ОтветитьThank you sir
ОтветитьAduvaraikkum uyirodu irupomanu theriyala.
Ответить😂😂😂😂oru neyayam vena adhukullaya
innu 6 maso iruku athukkula adutha varushatha pathi podrenga 😂😂😂😂
Pongaya neengalum unga predictions m neenga summa irunthale naanga konjam nimmathiya iruppom pola...
Ответить