#tnpsc_tamil #tamil #tnpsc_general_tamil #6thtamilbook #tnpsctamilmaterial #tnpsc_study_material #tnpsc #தமிழ்_இலக்கணம் #history #tet #trb
#சிரகின்_ஓசை
#tnpsc_group2
#tnpsc_group3
#tnpsc_group1
#tnpsc_group4
#tet_exam
#6th _std_tamil
#tamilbook_oneword
#sixth_standard_tamilbooks_oneword
#tnpsc
#group_exams_tamil_material
#ஆறாம்_வகுப்பு_சிறகின்_ஓசை_oneword
பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம்
பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும்
மலை களை யு ம் கடந்து போ கின்றன ;
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட
இடத்திற்கே வந்து சேர்கின்றன . இவ்வாறு
பறவைகள் இடம் பெயர்தலை வலசை
போதல் என்பர். நீர்வாழ் பறவைகளே
பெரும்பாலும் வலசை போகின்றன.
உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெ ருக்கம் இவற்றிற்காகவே
பறவைகள் இடம் பெயர்கின்றன. நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண ்டே பறவைக ள் இடம்
பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து
தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு
நோக்கியும் பறவைக ள் வலசை போகின்றன.
ப ற வைக ள் தங்க ளு க்கென ஒ ரு
வ ழி த்த ட த ் தைத் தே ர ்ந்தெ டு த் து, அந ்த ப்
பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்க ள்
அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன.
சில பறவை இனங்க ள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு
பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
உரைநடை உலகம்
பயணம் செய்யும்போது சிலவகைப்
ப ற வைக ள் இ ரை , ஓய்வு போன்ற
தேவைகளுக்காகத் தரை இறங்கு ம் .
இடையில் எங்கும் நிற்காமல் ப றந்து,
வாழிடம் சேரும் பறவைக ளும் உண்டு.
வலசையின்போது பறவையின் உடலில்
ஏற்படும் மாற்றங்கள்
• தல ையில் சிறகு வளர்தல்
• இறகுகளின் நிறம் மாறுதல்
• உடலில் கற ்றையாக முடி வளர்தல்
ஒருவ கை ப் பற வை வே று வ கை ப்
ப ற வை ய ா க உரு ம ா றி த் தோ ன் று ம்
அ ள விற்குக்கூடச் சி ல நே ர ங்களில்
மாற்றங்கள் ஏற்படும்.
தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைக ள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும்
செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர்
“நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார் . அப்பாடலில் உள்ள
“தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைக ள் வலசை
வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதை ய
ஆய்விலும் உறுதிப்படுத்தப்ப ட்டு உள்ள து. வெளிநாட்டுப் பறவைக ளுக்கும் புகலிடமாகத்
திகழ்கிறது தமிழ்நா டு.
தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது? உங்களுக்குத் தெரியுமா?
சிட்டுக் குருவிதான் அது.
உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண்
வேறுபாட்டை உணர முடியும். ஆண்குருவியின் தொண்டைப்ப குதி கறுப்பு நிறத்தில்
இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக
இருக்கும். பெண் குருவியின் உடல்
முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில்
இருக்கும்.
சிட்டுக்குருவி கூடுகட்டி வா ழும்
பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும்
காலங்களில் சத்தமிட்டுக் கொண ்டே
இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல்
ஆறு முட்டைக ள் வரை இடும். பதினான்கு
நாள்கள் அடைக ாக்கும். பதினைந்தாம்
நாளில் குஞ்சுகள் வெளிவ
Тэги:
#6_ths_std_tamil #tamil_books_tnpsc_material #ஆறாம்_வகுப்பு_தமிழ்_சிரகின்_ஓசை #6_std_tamil_book_one_word #tet_exam #trb_exam #trb_exam_tamil_material #tet_exam_tamil_material #competitive_exam_tamil #tnpsc_exam_general_tamil