This is a video for introducing Carnatic compositions of Sri. 'Haridasa' Narayanan to the world of music.
Title: rama bhajanai seyvOm - kApi - Adhi - song #51
Singer: Smt. Raji Ram
Easy Notations used:
a, A, i, ee, u, oo, e, E, ai, o, O, au
ka, kha, ga, gha, nga,
cha, Cha, ja, jha, jna,
ta, Ta, da, Da, Na,
tha, Tha, dha, Dha, na,
pa, pha, ba, bha, ma,
ya, ra, la, va, s’a, sha, sa, ha
zha - ழ and La - ள
"ராம பஜனை செய்வோம்"
ராகம்: காபி
(கரஹரப்ரியாவில் ஜன்யம்)
ஸ ரி2 ம1 ப நி3 ஸ் – ஸ் நி2 த2 நி2 ப ம1 க2 ரி2 ஸ
தாளம்: ஆதி
பல்லவி:
ராம பஜனை செய்வோம் அனுதினம்
அனுபல்லவி:
ராம பஜனை செய்யும் தொண்டரைக் கொடிய
காம க்ரோதங்கள் அணுகாதொரு நாளும்
சரணம்:
துர்ஜனர் உறவை அறவே ஒழித்து
ஸஜ்ஜனர் உறவை நாடியே என்னாளும்
சஞ்சலம் நீக்கிடும் ஹரிபரந் தாமனின்
கஞ்ச மலரடியைத் தஞ்சமாகக் கொண்டு
Notations request to Raji Ram - mail id:
[email protected]
Тэги:
#Haridasa #Haridasa_Narayanan #New_Carnatic_songs #Rama_bhajanai #Kapi #Rama_song