உண்மைய பேசுங்க, Mr. GK. There's certainly a God. | A reply to Mr. GK's lies

உண்மைய பேசுங்க, Mr. GK. There's certainly a God. | A reply to Mr. GK's lies

The Kevin Paul Show

8 месяцев назад

54,479 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@rinolawrence1245
@rinolawrence1245 - 15.02.2025 14:56

மொத்தத்துல கடவுள் இருக்காரு னு சொல்ல வர....

Ответить
@arunbalaji9353
@arunbalaji9353 - 15.02.2025 22:46

கடவுள் இல்லை கடவுள் இருக்கிறது...... இந்த 2யும் மத்தவங்க சொல்லி வாதம் பண்ணி நம்பவோ ஏற்று கொள்ளவோ கூடாது, முடியாது..... மேலும் உண்மையா கடவுள் என்றல் என்னவென்று நாம் நமது ஆராய்வு மற்றும் அனுபவத்தின் காரணங்கள் (அனுபவங்கள் இல்லை அனுபவங்களின் கரணங்கள்) மூலம் அறியணும் உணரணும் நம்ப கூடாது...... என்னோட உணர்தலில் கடவுள் இருக்கு அந்த கடவுள் அறிவியலும் அறிவும் தான் மேலும் மத கடவுள்கள் எல்லாமே மனிதன் உருவாக்கியது இயற்கை அனைத்தும் சுயம்பு அந்த சுயத்தை யாரும் உருவாகவில்லை அது தானாக உருவானது அந்த சுயத்தை புரிந்து கொள்ள வேண்டும் அது தான் சிவம், பரமபிதா, அல்லாஹ், மாளா ஒளி னு மாத்தி மாத்தி பேசுறாங்க அத நம்பாம ஆராய்ந்து உணர்ந்து வெளிய இல்லாம நமக்குள்ள தேடி பாக்கணும்....

Ответить
@PLScience
@PLScience - 16.02.2025 01:34

Mr. GK still now he didn't answer my question. Own knowledge la ethum pesala. Not ready to healthy environment of discussion. Small circle people...

Ответить
@PLScience
@PLScience - 16.02.2025 01:37

Siddhargalai padiyungal. Tamil ellathukum badhil vechuruku. Scientifically. Vetrivel murugan.

Ответить
@Dhammapadam
@Dhammapadam - 16.02.2025 13:00

கடவுள் இல்லை ஒவ்வொரு கணமும் படைத்தல் மற்றும் அழித்தல் என்ற நிகழ்வு தொடர்ந்து பிரவாகமாக நடந்து கொண்டிருக்கிறது.

Ответить
@TheInfantpragash
@TheInfantpragash - 16.02.2025 15:27

What is your belief? Gk belief Pathi neenga en pesuringa. Everyone has the right to have their own belief. So don't do this. It is so embarrassing. Don't have maturity to accept another person's beliefs.

Ответить
@manimaranm8192
@manimaranm8192 - 16.02.2025 18:19

கடவுள் தான் இந்த உலகத்தை படைத்தார் என்று எப்படி தான்டா 21ஆம் நூற்றாண்டுல நம்புறீங்க? 🤦‍♂️
அது ஏன் பூமியில் மட்டும் உயிரினங்கள்? வேறு கிரகங்களில் உருவாக்கிருக்கலாம்ல... பூமியை தான் அவருக்கு புடிச்சிருக்கோ?

Ответить
@Just_mind_______
@Just_mind_______ - 16.02.2025 19:53

The difference between you and Mr.Gk is that you are reading everything in hopes that in would fit into your ideology and he doesn't

Ответить
@nevyinnincymedia6032
@nevyinnincymedia6032 - 17.02.2025 01:22

Did you talk to MR.GK About this?

Ответить
@vijaynvy7570
@vijaynvy7570 - 17.02.2025 06:32

நீங்க சொல்ற காரணம் ஒண்ணு கூட உருப்படியா இல்ல..தற்குறி மாதிரி எதைஎதையோ உளறுகிற மாதிரி இருக்கு

Ответить
@jairamana7825
@jairamana7825 - 17.02.2025 06:48

Mr.GK oru tharkuri bro

Ответить
@EMFX3
@EMFX3 - 17.02.2025 07:06

ஆற்றலே கடவுள்

Ответить
@jairamana7825
@jairamana7825 - 17.02.2025 07:37

Very good content in Tamil. Looking forward for your next works on this!

Ответить
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 - 19.02.2025 04:49

அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும். அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
யோபு 9:7

அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின் மேல் நடக்கிறவர்.
யோபு 9:8

Ответить
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 - 19.02.2025 04:59

எந்த ஒரு பொருளும் தானா உருவாகாது அதற்குப் பின்பதாக மனிதன் மனிதன் இருக்கிறான் அதேபோல் மனிதனை வடிவமைத்தது தேவன்

Ответить
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 - 19.02.2025 05:09

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
சங்கீதம் 14:1

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
சங்கீதம் 14:2

எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
சங்கீதம் 14:3

Ответить
@MohanRaj-jl4of
@MohanRaj-jl4of - 19.02.2025 19:56

Great job bro hatsoff to you 🎉

Ответить
@praveensantosh1753
@praveensantosh1753 - 21.02.2025 22:55

sponosa is genius 🌍

Ответить
@abishaket.r4987
@abishaket.r4987 - 23.02.2025 00:50

Aiyaa ippo enna ungaluku kadavul irrukaru nu sollanum avalotha seri vidunga kadavul irrukaru pothuma poii namma vellaiya papom avaru avaru paatuka irrukatum🙏🏼

Ответить
@raviprakashganesan6993
@raviprakashganesan6993 - 02.03.2025 09:37

எல்லோரும் அதை நோக்கிதான் எல்லோரும் பயனிக்கிரோம், பாமரன் முதல் அரிஞ்சர்கல் வரை, முட்டையில் இருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா? Gk அவர்கல் அரிந்தவரை அவருடைய கருத்தை கூருகிரார், நீங்கல் உங்கல் கருத்தை கூருங்கல், ஒருவரை ஒருவரின் ஒப்பிடுகல் தேவைவில்லாத விவாவதம்

Ответить
@aravinthmicrobiology3764
@aravinthmicrobiology3764 - 02.03.2025 19:49

Tharkuri.. padi ya pooi...

Ответить
@manic6205
@manic6205 - 30.03.2025 21:09

As usual great.

Ответить
@cyriljeri2331
@cyriljeri2331 - 30.03.2025 21:44

Avan oru uruttu GK

Ответить
@vigneshs-z4o
@vigneshs-z4o - 31.03.2025 07:18

As some says, "If there is a creation ,there will be creator"....this thesis fails by questioning who created the god?....if god exist by itself without any other creator....why can't other things like planets, galaxies exist by itself without any creator!!!!!!!!!!??????????....neenga videova podra ella contentume correct nu yethuka mudiyaathu....some believes eventhough it not existed and some not....that's it....its completely upon the person and their wish

Ответить
@iammuthuks
@iammuthuks - 31.03.2025 21:46

Prabanjathaye padachavanta, earthla print panna papers ah pottu ennaku ethachum magic pannunu deal pesratha paatha sirippa than iruku

Ответить
@Vallalar-2026
@Vallalar-2026 - 05.04.2025 07:55

சகோ வள்ளலார் பத்தி பேசுங்க சகோ
பொருட்டல நும் போகம்எலாம் பொய்யாம்! இங்கிது நான் புகலுவதென்? நாள்தொறு நும் புந்தியிற் கண்டதுவே! மருட்டுலகீர்! இருட்டுலகில் மடிவது அழகலவே! மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே! பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் பொருந்துமின்! சிற்சபை அமுதம் அருந்துமின்! அன்புடனே அருட்டிறஞ்சேர்ந்து எண்ணியவாறு ஆடுமினோ! நும்மை அடுப்பவரே அன்றி, நின்று தடுப்பவர் மற்றிலையே!

Ответить
@malligajoseph4877
@malligajoseph4877 - 10.04.2025 17:18

God is there

Ответить
@jeyarajltcol5166
@jeyarajltcol5166 - 11.04.2025 13:03

According to bible, god first created this world and then created light. If this is true, was god living in darkness?

Ответить
@Srinivasan-tw4vh
@Srinivasan-tw4vh - 12.04.2025 18:00

Yen anna mr.gk adikiringa any personal problem with gk? avaru sonnatha than neengalum solldringa so mr.gk explantion than kuduparu ana one side ha pesamataru atha purichikonga

Ответить
@francisfrancis5075
@francisfrancis5075 - 12.04.2025 21:36

ẞuper

Ответить
@SanthoshKumar-uy4cs
@SanthoshKumar-uy4cs - 13.04.2025 08:00

Ok why God created everything?

Ответить
@Vicky_potter13
@Vicky_potter13 - 22.04.2025 23:07

If God support who believes him then you would get more views and support as you Speak the truth.

So now what is your excuse or reason ?

Ответить
@doodle9090
@doodle9090 - 27.04.2025 12:31

There is god or not is an useless debate. Because whether there is god or not,nothing changes by praying to him. So even if he is there no use to us.

Ответить
@masscompany2.0
@masscompany2.0 - 27.04.2025 16:28

Mr.gk பேசுவதெல்லாம் சூடோ சயின்ஸ் தான். மற்றும் முரட்டு ஊபிஸ்

Ответить
@themaskedman5954
@themaskedman5954 - 29.04.2025 09:30

Commet section is filled filthy Mr GK fans

Ответить
@mandymohan
@mandymohan - 10.05.2025 02:41

Who created God,,

Ответить
@legendblue4762
@legendblue4762 - 21.05.2025 21:20

He thinks that he is better than many scientists 😂😂😂

Ответить
@hindutvaintamil9819
@hindutvaintamil9819 - 28.05.2025 09:26

World first MLM business apply to Christianity and partiality to muslims

Ответить
@hindutvaintamil9819
@hindutvaintamil9819 - 28.05.2025 09:29

I don't know does not mean he is not there

Ответить
@aravindreports
@aravindreports - 03.06.2025 14:47

Would like to know your views on Indian spritual masters J K, Osho, Sadhguru

Ответить
@karthickpanneer8223
@karthickpanneer8223 - 04.06.2025 20:05

So the GOD is beyond science?

Ответить
@rexsoosan303
@rexsoosan303 - 11.06.2025 14:21

You can actually measure God. If God exists, certainly He might have already expressed Himself to the creatures who has the ability to understand Him.
So now you can explore different religions and history to find out which God is True.
If He is exposed to this world then you can actually measure Him.
Make sense right?

Ответить
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 - 13.06.2025 21:16

தேவன் இல்லை என்று சொல்லுகிறவன் மதிகெட்டவன் (அறிவு இல்லாதவன்)

Ответить
@Destiny14-g4d
@Destiny14-g4d - 18.06.2025 22:49

Mr GK subscribers all over the comment section...yenda avunukku neenge kudutha kaasuku koovareengala da😂....

Ответить
@paulrajprabhakaran2123
@paulrajprabhakaran2123 - 20.06.2025 10:29

Eirukkiravarai eirukkiren eithuthan God Amen

Ответить
@RamachandranMurugayah
@RamachandranMurugayah - 19.10.2024 05:36

அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ...உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள்...Mr. GKவின் படை அன்பர்கள் உங்களை commentல் தாக்குகிறார்கள்...உண்மையே வெல்லும்...வாழ்க...Mr.GK போன்று மில்லியன் கணக்கில் subscribers இருந்தால் சிலருக்கு தலை கணம் வந்துவிடுகிறது. இன்னொரு உண்மை: செவிடன் போல பாசாங்கு செய்யும் Mr. GKவும் அவரின் விசிறிகளும் உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது உண்மையே. உங்கள் கடமையைச் செய்ய வாழ்த்துகள்.❤

Ответить