Комментарии:
Ennada admk ku against ahh pesura amount vaarathu di maganea
Ответитьஜோசப் விஜய் எம்ஜிஆர்னு நினைச்சிட்டான்😅😅😅
ОтветитьKalai - edappadi sombhu nu ellarukkum theriyum
Ответитьதிமுக எதிர்க்கட்சியாக இருந்து செய்ததில் 100 க்கு ஒரு சதவீதம் கூட அதிமுக போராடவில்லை. இப்போது அதிமுக இருக்கிற இடம் கூட தெரியவில்லை
Ответитьசுருக்கமாக திமுக செய்த அனைத்து நற்செயல்களும் அதிமுகவின் போராட்டத்தால் வந்தது இன்று ஒரே வரியில் சொல்லி விடலாமே
ОтветитьEPS mass eps ADMK wln NEXT CM eps
ОтветитьADMk mass eps ADMK wln NEXT CM eps mass
ОтветитьEPS mass eps ADMK
ОтветитьADMk mass eps ADMK
Ответитьசரிங்க கலை சார், 2014 ல திமுக கடுமையான பின்னடைவை சந்திச்சது , இதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் தளபதி என்ற அடைமொழி க்கு 100% பொருத்தமானவரா இருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்த அரசியல் மதிநுட்பம், வியூகம், கூட்டணி கட்சிகளை கட்டிப்போட்டு வைத்திருக்கும் தன்மை , போன்ற அரசியல் ஆளுமைகள் எடப்பாடி க்கு 10 துல ஒரு பங்கு கூட இல்லையே. ஒரு போர்ப்படை தளபதி எவ்வாறு தன் படை வீரர்களை ஒருங்கிணைத்து சென்று போரில் வெற்றி கொள்கிறாரோ அதை போல ஸ்டாலின் திமுக வுடய கட்சித்தொண்டர்களை செயல்படுமாறு வைத்துள்ளார். திமுக வில் ஸ்டாலின் அவர்கள் மூன்றாவது சிஎம். ஆனால் பேரறிஞர் , கலைஞர் அவர்களுக்கு கூட அமையாத அதிர்ஷ்டம் தளபதி க்கு அமையப்பேற்று உள்ளது. எதிர்க்கட்சியே இல்லை. எடப்பாடி யால் வலிமை யான எதிர்க்கட்சி தலைவராக செயலாற்ற முடியவில்லை என்று கூட இல்லை , அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்ய தெரியவே இல்லையே. எடப்பாடி அரசியலில் பெரிய சாணாக்கியராக இருப்பார் என்று நினைத்தால் , அரசியலில் எல்கேஜி ஆக இருக்கிறாரே. நிர்வாகத்தில் எடப்பாடி ஸ்டாலின் அவர்களை விட பெட்டர் என்று சொல்லலாம். 2014 லை ஓப்பிடுவதால் சொல்லத்தோன்றுகிறது , அதிமுக வை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரவைக்கவைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லை.
Ответитьமோடியை எதிர்த்து நிச்சயம் வெற்றி
Ответитьஎடப்பாடி தலைமையில் இருக்கிற கட்சி வன்னியர்களுக்கும் கவுண்டர்களுக்குமான கட்சி
10.5%எடப்பாடியின் சாதனைகள் வன்னியருக்காக
கலை சார் நீங்க சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் இந்த paid news ஊடகங்கள் ADMK போராட்டா ங்களை ஒளிபரப்புவது இல்லை இதனால் தான் இந்த Anchor கள் கேள்வி கேட்கிறார்கள்
ОтветитьIndha neriyalar admkvai Patri pesinal than 200rs Varum.illavital kasu varadhu.edhirthu pesinai jail than.kasa jaiyla
Ответить1977to1989 dmk enge ponadhu.eppa née admkvai Patriye pesukirai.dmkvai pesinal jailudhan.2014and2016dmkenna anadhu
ОтветитьMy nxt vote EPS 🎉
ОтветитьADMK mass ❤❤❤
Ответитьசாதுர்யமான தலைவர் எடப்பாடி
Ответитьஆரம்பத்துல நான் எந்த அளவுக்கு எடப்பாடியை வெறுத்தனோ...இப்போ அந்த அளவுக்கு அவர புடிச்சி போச்சு ❤
Ответитьஎன்றென்றும் அண்ணாதிமுக...❤
ОтветитьADMK ❤ EPS ❤
Ответитьதனிப் பெரும்பான்மையோடு 2026ல் அதிமுக ஆட்சி அமைக்கும்...
Ответитьஎன் வாக்கு எடப்பாடிக்கே 👍
ОтветитьEPS Master mind🎉
Ответить2026ல் எடப்பாடியார் ஆட்சி தான்
Ответитьசாக்கு போக்கு சொல்ல வேண்டாம் திரு கலை அவர்களே எடப்படிக்கு செல்வாக்கு இல்லை
Ответитьமக்களுக்கான முதல்வர் ஐயா எடப்பாடியார் அவர்கள்
ОтветитьYeli koomuttai interviewer avar tha theliva solrarey athu parilment election athunala tha win pana mudiyala nu...
Ответитьஊடகங்கள் எவ்வாறு மறைத்தாலும் வரவேண்டிய நேரத்தில் மக்கள் கொண்டுவருவார்கள்
Ответить