Комментарии:
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் அண்ணா.🎉🎉
Ответитьஅண்ணா poat neck சுடிதார் 42" சொல்லி கொடுங்க❤❤❤
ОтветитьUnga kittaepdicontact panrathu sollunga
Ответить👋👍
Ответитьanna please help me
Ответитьungala eppadi contact pandrathu na
Ответить♥️♥️♥️
ОтветитьRomba azhaga iruku anna.nice
Ответитьஅண்ணா சூப்பர் ❤என் மகள் பெயர். பவித்ரா தான்.. ராணி... என் உடன் பிறப்பு. என் அக்காவின் பெர்
ОтветитьEnga Pappa name pappuma
ОтветитьNarrow pant cutting and stitching podunga anna plss
ОтветитьClear explanation super anna halter neck jacket cutting and stiching poduna anna
ОтветитьRomba super anna
ОтветитьSuper❤🎉
ОтветитьHi. Anna
ОтветитьNice anna 6vaisu papauk pavadai sattai tacchi katngu
ОтветитьSkirt pleated idea super Anna .
Ответитьஅண்ணா நீங்கள் என்ன ராணி என்ன ராணி என்று கேட்பது மகளை ஆத்மார்த்தமான அன்போடு பேசு வது மனதுக்கு மிக மிக சந்தோஷமாக உள்ளது
Ответитьஅண்ணா திருநெல்வேலி தூத்துக்குடி வாங்க அண்ணா உங்க கிட்ட கட்டிங் பண்ணனும் அண்ணா உங்க whatsapp number kodunha naa
Ответить❤❤ super bro ❤❤
Ответитьஅன்னா எனக்கு சேல்டர்ல.லுசு.வருதுன்னா
ОтветитьAnna supera iruku❤❤
ОтветитьBro it doesn’t look good. Sorry
ОтветитьSuper bro 🎉
Ответитьஆனா எல்லா வீடியோவும் நீங்க தெளிவா சொல்லுவீங்க ஆனா இந்த பாவாடைல லைனிங் ஓட அழுத்தி சொல்லுங்கண்ணா
Ответить👌👌👌thanku 💕
Ответитьஅண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்.இன்று காலதாமதம் ஏற்பட்டது மன்னிக்கவும். மாடல் நன்றாக உள்ளது.அருமை.என் மகளுக்கு தைத்து போடுவேன் அண்ணா நன்றி
ОтветитьHalf Saree blouse stitching, cutting podunga
ОтветитьThank you anna pavadai romba easy.a iruku pleat vachu sonnathu
Ответить💞💞அண்ணா வணக்கம் ரொம்ப ரொம்ப சூப்பர் 💞💞💞❤️❤️❤️❤️
ОтветитьSchool uniform dress cutting stitching soli kuduga bro
Ответитьசூப்பராக இருந்தது
ОтветитьBro, லைனிங் கட்டிங் முறை சூப்பர் எனக்கு புதியதாகவும் எளிமையாகவும் இருந்தது.பிளிட்ஸ் நேர்த்தியாக வர சொல்லி தந்த ட்ரிக்ஸ் அருமை.இது என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்தது.உங்களுடைய ஒவ்வொரு பதிவிழும் நான் புதிது புதிதாக கற்றுக் கொண்டு வருகிறேன்.நன்றி......
Ответитьஅண்ணா one minute saree அளவெடுத்து தைப்பது எப்படி சொள்ளிகுடுங்க
ОтветитьLining cutting thani video podiga please
ОтветитьAnna super 👌
ОтветитьThank you bro
ОтветитьHai anna yen msgku reply pannuvinghla matinghla
ОтветитьPapa is good looking Happy Karthika Deepam
ОтветитьAnna uniform dres cutting and stitching video podunka
Ответитьஅண்ணா 42 இன்ச் போட் neck with பிரின்ஸ் cut podunga please
ОтветитьBro back boat neckblouse front normal 7 inch 3 dort blouse cutting போடுங்க
ОтветитьSingle dot blouse video padunga
Ответитьபாப்பாவுக்கு 👌அண்ணா
ОтветитьBest pathivu thambi.... Romba thanks
Ответитьஅண்ணா எந்த எந்த சேலையில் என்ன என்ன மாடல் சுடிதார் தைக்கலாம் அண்ணா வீடியோ போடுங்கள் நன்றி அண்ணா ❤❤❤
Ответитьஅண்ணா ஆண்கள் சட்டை தைத்து காட்டுங்கள் அண்ணா எனது கணவருக்கு தைத்து கொடுக்கணும் என்று நினைக்கிறேன் அண்ணா
Ответитьஅண்ணே... நான் புதிதாக தைக்கிறேன் டைலரிங் வகுப்பிற்கு சென்ற படித்து பிறகு உங்களுடைய வீடியோவையும் பார்த்து தைக்கிறன் அண்ணே... உங்களுடைய பதிவுஇலகுவாக புரியும் விதத்தில் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம்... ப்ளவுஸின் முன் பக்கம் கட் பன்னும் போது பின் பக்க அளவை விட கொக்கி பட்டி பக்கம் 1/4 இன்ஞ் அளவு மடக்க சொல்றிங்க அப்படி வெட்டி தைத்து ஃபினிஷ் பன்னும் போது கழுத்து ஏற்ற இறக்க வித்தியாசம் வருகிறது ஏன் என்று சொல்லுங்கங்கண்ணே
ОтветитьSuper bro
Ответитьமிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி 😊🎉❤
Ответить