Комментарии:
Anna money withdrawal pandra tha sollunga
ОтветитьGroww அது மட்டும் வளர்ச்சி தராது முக்கியமா சிறு முதலீட்டாளர்களுக்கு எதுக்குன்னா பங்குசந்தை இப்போ முழு சூத்தாட்டமா மாத்தி பெரிய்ய அளவில் Scam நடத்துட்டு இருக்கிற இடமாக போயிடுச்சு சீக்கிரமா இதிலிருந்து வெளியே போக்கலன்னா பிறகு ஒன்னும் செய்ய முடியாது.பங்குசந்தையில் 18 வருட அனுபவம் இருக்கிற காரணத்தால் இதை அறிந்து கொண்டதால் சொல்கிறோம் பின்னாடி ஆன பிறகு புலம்பாதிங்க.
சம்பாதிக்க பலவழிகள் இருக்கு போட்டுகிற முதலீட்டு உங்க கட்டுப்பாட்டில இருக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம் மத்தவங்கிட்ட மற்ற இடத்தில இருந்ததுன்னா அப்போ அந்த பணம் உங்களதுதா இருக்க முடியாத சூழ்நிலைக்கு கொண்டு போயீடும்.
Bro e com pathi podunga bro
Ответить