அந்தத் தாய்க்கு Treatment -ஏ பண்ணல?Journalist Pandian Interview about Guindy Doctor Stabbed | GH

அந்தத் தாய்க்கு Treatment -ஏ பண்ணல?Journalist Pandian Interview about Guindy Doctor Stabbed | GH

KING 24x7

2 дня назад

111,634 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@vaipandian3870
@vaipandian3870 - 17.11.2024 06:31

தமிழா பாண்டியன் கருத்து 100சதவீதம் சரியானது

Ответить
@SundaresanNatarajan-cf3bf
@SundaresanNatarajan-cf3bf - 17.11.2024 06:34

மாசுவே.பெரிய மாசுதான்..எல்லாமே கமின்

Ответить
@palamurugan6122
@palamurugan6122 - 17.11.2024 07:57

பொது மக்களின் வேதனையின் நிலைபாடு

Ответить
@maniKandan-wp3lm
@maniKandan-wp3lm - 17.11.2024 10:09

I support to vignesh

Ответить
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி - 17.11.2024 10:11

அரசு ஆஸ்பத்திரி போனால் தெரியும்

ஸ்டாஃப் அலட்சியம்

திமிர்

பேஷண்ட்களைப் பிச்சைக்காரனுங்க போல நடத்துவாங்க .

அவமானப்படாமல் பேஷண்ட்கள் திரும்ப மாட்டார்கள்

Ответить
@vigneshr5951
@vigneshr5951 - 17.11.2024 10:12

உண்மை 👍

Ответить
@dr.gopinathgopinath4748
@dr.gopinathgopinath4748 - 17.11.2024 10:26

வணக்கம்,
நானும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் மருத்துவராக பணிபுரிகிறேன்.5 மருத்துவர்கள் பணிபுரியும் இடத்தில் நான் ஒருவன் மட்டுமே கடந்த 1ஆண்டாக பணிபுரிகிறேன்.24 மணி நேரம் இயங்கவேண்டிய மருத்துவமனை ஒரு நேரம் மட்டுமே இயங்குகிறது.அதுமட்டுமில்லாமல் எங்கள் வட்டாரத்தில் உள்ள மேலும் 3 ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களே இல்லை மற்றும் MMU எனப்படும் நடமாடும் மருத்துவமணையிலும் மருத்துவர்கள் இல்லை.இவை அனைத்து தமிழக அரசிற்கும் நன்றாகவே தெரியும்.இதனை மறைக்கவே அமைச்சர் மா.சு....சும்மா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்வதுபோல் வேடிக்கை காண்பிக்கிறார்.... மக்களும் அவரை பாராட்டி ஏமாறுகிறார்கள்...இதே நிலை நீடித்தால் இந்த மாத இறுதியில் 50%மருத்துவமனைகள் மூடும் நிலை வரும்... மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் விழிப்புணர்வு கட்டாயம் தேவை..

நன்றி
அரசு மருத்துவன்.

Ответить
@skr8512
@skr8512 - 17.11.2024 10:33

மருத்துவரின் ஆதிக்கத்துக்கு என்னதான் தீர்வு

Ответить
@govindhaswamy1992
@govindhaswamy1992 - 17.11.2024 10:41

நீங்க வந்த வழி எப்படி என்னென்ன படிப்பு எந்தெந்த காலேஜ்

Ответить
@JananiS-fn3vd
@JananiS-fn3vd - 17.11.2024 11:48

Yes 100% true

Ответить
@murugesank9278
@murugesank9278 - 17.11.2024 13:06

டாக்டர்கள் பனம் பனம் நாய அலையங்கராங்க

Ответить
@rahmadhullam2567
@rahmadhullam2567 - 17.11.2024 13:15

ஐயா பாண்டியன் சொல்வது 1000 - % உண்மைதாங்க !! ஆம் அவர் சொன்ன பாம்பு கடிமூதாட்டி எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலூகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்தான் அந்த வயதான அம்மா ! அவரைத்தான் பாம்பு கடித்தது அவரை பக்கத்தில் உள்ள ஊரான பேராவூரணியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் டாக்டர் வருகிறார்கள் எந்த ஊர் என்று கேட்கும்போது அணவயல் என்றதும் அந்த ஊர் புதுக்கோட்டை என்றும் இந்த மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்ததால் இங்கே சிகிச்சை அளிக்கமுடியாது உடனே வெளியில் போங்க என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டான் மரண வியாபாரியான ஆதிக்க ஜாதி டாக்டர் !! மீண்டும் அந்த அம்மாவை புதுக்கோட்டைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டார் 😂😂😂

Ответить
@rahmadhullam2567
@rahmadhullam2567 - 17.11.2024 13:15

ஐயா பாண்டியன் சொல்வது 1000 - % உண்மைதாங்க !! ஆம் அவர் சொன்ன பாம்பு கடிமூதாட்டி எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலூகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்தான் அந்த வயதான அம்மா ! அவரைத்தான் பாம்பு கடித்தது அவரை பக்கத்தில் உள்ள ஊரான பேராவூரணியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் டாக்டர் வருகிறார்கள் எந்த ஊர் என்று கேட்கும்போது அணவயல் என்றதும் அந்த ஊர் புதுக்கோட்டை என்றும் இந்த மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்ததால் இங்கே சிகிச்சை அளிக்கமுடியாது உடனே வெளியில் போங்க என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டான் மரண வியாபாரியான ஆதிக்க ஜாதி டாக்டர் !! மீண்டும் அந்த அம்மாவை புதுக்கோட்டைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டார் 😂😂😂

Ответить
@kumaresanraju-qw3lm
@kumaresanraju-qw3lm - 17.11.2024 13:24

Salem district ulla ella taluk doctorum private hospital vaithirukkakanga sir mukkiyama omaluril ella doctrum private hospitali vaithirukkanga

Ответить
@34-ssmedonaacestudent19
@34-ssmedonaacestudent19 - 17.11.2024 13:58

இது நீண்ட நாட்களாக அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் நடக்கிறது இதற்கு யார் பொறுப்பு அதிகாரிகள் அனைவரும் மக்களுக்காக இல்லை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் டேய் நாதாரி நாய்களா என் கணவருக்கு நியாயம் கிடைக்கவில்லையே மனம் நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் விடமாட்டேன்

Ответить
@Kumar-cg5pk
@Kumar-cg5pk - 17.11.2024 14:06

திரு பாண்டியன் அய்யா மாஸ் 👌

Ответить
@gracyp.8491
@gracyp.8491 - 17.11.2024 14:09

Very happy about people's awareness many supported vighnesh...

Ответить
@ramanpandian2906
@ramanpandian2906 - 17.11.2024 14:34

தெண்ட கருமாந்திர மருத்துவனுங்க...

Ответить
@albhinjanisha1172
@albhinjanisha1172 - 17.11.2024 15:00

Will the government ban private clinics run by Goverment doctors?

Ответить
@albhinjanisha1172
@albhinjanisha1172 - 17.11.2024 15:01

Honest talk..

Ответить
@ranganathans6130
@ranganathans6130 - 17.11.2024 15:17

Good Question. No Answer

Ответить
@SujeethV-f7o
@SujeethV-f7o - 17.11.2024 15:54

நான் என் மனைவியை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கால் நகம் பிரச்சினை காரணமாக சென்று இருந்தேன் ஆனால் எந்த ஒரு வேலை வேலை நடக்கவில்லை இதற்கு மூலதனம் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு

Ответить
@dharshinin-kn3ew
@dharshinin-kn3ew - 17.11.2024 16:01

மருத்துவர்கள் உண்மையாகவே மனசாட்சி வித்து வியாபாரம் செய்கிறார்கள்.அரசு டாக்டர்கள் யாரும் தனியாக கிளினிக் வைக்க கூடாது என்று சட்டம் இருந்தும். அதை மதிக்காமல் இருக்கிறார்கள்

Ответить
@venkateshfrans5483
@venkateshfrans5483 - 17.11.2024 17:07

அணியத்தை அருமை யா சொன்னிங்க ஐயா

Ответить
@arunchudarr4673
@arunchudarr4673 - 17.11.2024 17:33

பத்து வருட அதிமுகா ஆட்சியில் இப்படி நடக்கவில்லையே

Ответить
@manjulasekar4919
@manjulasekar4919 - 17.11.2024 17:41

அந்த தம்பியை காப்பாற்றுங்கள் ஐயா

Ответить
@thangammaha5898
@thangammaha5898 - 17.11.2024 17:47

ஐயா viknesh தம்பிக்கு உதவுங்கள் plz

Ответить
@BankKet-j7r
@BankKet-j7r - 17.11.2024 18:07

Veknessh sari

Ответить
@Asx001
@Asx001 - 17.11.2024 19:08

Cycle mechanic to medical minister😂😂 ennada logic uh

Ответить
@vvgireei7407
@vvgireei7407 - 17.11.2024 19:19

நீங்கள் சொல்வது சரிதான் அரசு சரியில்லை என்ன செய்வது

Ответить
@apjayan2895
@apjayan2895 - 17.11.2024 19:26

Super

Ответить
@strinivasanbhupathy1531
@strinivasanbhupathy1531 - 17.11.2024 19:29

பாண்டியன் சார் சொன்னது அத்தனையும் உண்மை இது தான் நிதர்சனம் வளர்க திரு பாண்டியன் அவர்களின் பொது தொண்டு ரொம்ப நன்றி சார்

Ответить
@rithishmaha5392
@rithishmaha5392 - 17.11.2024 19:37

விக்னேஷ் செய்தது சரியே, அவரோட அம்மாவின் நிலை. இது அரசு மருத்துவர்களுக்கு ஓரு முன் உதாரணம்

Ответить
@rajamrakesh6409
@rajamrakesh6409 - 17.11.2024 19:39

╱╱┏╮╱╱╱╱╱╱╱╱╱╱
╱╱┃┃╱╱┳╱┓┳╭┛┳┓
▉━╯┗━╮┃╱┃┣┻╮┣╱
▉┈┈┈┈┃┻┛┛┻╱┗┗┛
▉╮┈┈┈┃▔▔▔▔▔▔▔▔
╱╰━━━╯

Ответить
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 - 17.11.2024 20:05

அப்பாடா! என்னய்யா இப்படி இவ்வளவு சூப்பரா பேசுறீங்க. இந்த மருத்துவர்கள் எப்போது திருந்துவார்கள்?

Ответить
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi - 17.11.2024 21:04

சைக்கிள் கடை மெக்கானிக்கு எப்படி டாக்டர் பத்தி தெரியும்

Ответить
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi - 17.11.2024 21:04

மா சுப்ரமணியம் சைக்கிள் கடை மெக்கானிக்

Ответить
@smak4894
@smak4894 - 17.11.2024 21:04

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சர்வீஸ் செய்ய அனுமதி வழங்கக்கூடாது.

அதேபோல், பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பிரைவேட் டியூஷன் எடுக்க தடைபோட வேண்டும்.

Ответить
@cdhana7522
@cdhana7522 - 17.11.2024 21:18

Yov.....Minister ..law ,படிச்சது அவரோட விருப்பத்துக்காக..... கோர்ட் க்கு போப் வாதாட இல்லை.....நீ மத்த விசயத்தை பத்தி பேசு...... அவர் படிப்பை இல்லை.....

Ответить
@Arun-i5f
@Arun-i5f - 17.11.2024 21:25

நான் ஒரு பொது மக்களில் ஒருவன் என் சொந்த அனுபவத்தில் அரசு மருத்துவர்கள் கொடூரமான வர்கள் அவமானப்படுத்தி பேசுவார்கள் மருத்துவம் பார்க்க வரும் பொதுமக்களை பிச்சைக்காரர்களைபோலவே நடத்துவார்கள்.

Ответить
@prakashkumar-xp4bt
@prakashkumar-xp4bt - 18.11.2024 02:40

Doctors prescription given perticular medical store only available. Why ????
Main political power is not strong to control all these
Because money money money

Ответить
@bavyap2764
@bavyap2764 - 18.11.2024 02:44

Correct sir

Ответить
@sabarisarathisabarisarathi3232
@sabarisarathisabarisarathi3232 - 18.11.2024 05:26

🙏🙏🙏

Ответить
@rajeshKumar-zx4yl
@rajeshKumar-zx4yl - 18.11.2024 05:54

Justice vignesh

Ответить
@maheswarit5020
@maheswarit5020 - 18.11.2024 09:44

போலி டாக்டர் எப்படி மருத்துவத்துறையில் வர முடியும். போலி doctor மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டு மொத்த மருத்துவ துறையை குற்றம் சொல்வது தவறு

Ответить
@ssgopalkavi3094
@ssgopalkavi3094 - 18.11.2024 10:36

Super sir.

Ответить
@KalaiandfamilyFam
@KalaiandfamilyFam - 18.11.2024 11:35

அரசு மருத்துவ மனைகளில் சேவை மனப்பான்மையுடன் வேலை செய்பவர்கள் மிகவும் குறைவு

Ответить
@KarthiKeyan-er2xd
@KarthiKeyan-er2xd - 18.11.2024 12:37

Anda doctor nai savanum

Ответить