ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

IBC Bakthi

5 месяцев назад

5,969,138 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@YuvanYuvanYuvanYuvan-v4h
@YuvanYuvanYuvanYuvan-v4h - 03.04.2025 13:08

இந்த சிவன் பாடலை எழுதியவர்களும் அந்த பாடலை பாடியவர்க்களுக்கும் இசை இயக்கியவார்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .... கேட்கும் போதே மனதில் இருக்கும் வலியும் சோகமும் தோல்வியும் எதிர்த்து நின்று போராட தூண்டுகிறது ...எல்லாம் சிவன் மயம் ... என் நன்றிகள் கோடி ...

Ответить
@tambichinna-gu3xk
@tambichinna-gu3xk - 03.04.2025 15:14

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

Ответить
@FF_KING_GAMING59
@FF_KING_GAMING59 - 03.04.2025 15:33

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏GOD🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@senthilnammalval3938
@senthilnammalval3938 - 03.04.2025 17:05

🙏

Ответить
@vijaydias3465
@vijaydias3465 - 03.04.2025 18:21

Iam Christian but oom nama sivaya supper song hara hara maha dev

Ответить
@umaviswanathan8571
@umaviswanathan8571 - 03.04.2025 18:49

Arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻

Ответить
@JaiyanthiPraba
@JaiyanthiPraba - 03.04.2025 19:24

Appaa Eanaku Kulanthai Paakiyam Kodunga apppaaa🙏

Ответить
@swethasumathi8522
@swethasumathi8522 - 03.04.2025 22:31

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@antonysamy3140
@antonysamy3140 - 04.04.2025 05:24

Unmai thozi naan Mai marandhu kekkura song 🙏🙏🙏🙏

Ответить
@jeyasudha8220
@jeyasudha8220 - 04.04.2025 05:29

🙏🙏🙏🙏🙏🦋😢😢😢

Ответить
@manivannanayyasamy8322
@manivannanayyasamy8322 - 04.04.2025 05:49

Amazing sir..... Sivan blessed you ❤❤

Ответить
@ramachandranram7807
@ramachandranram7807 - 04.04.2025 06:45

🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@parthasarathig2810
@parthasarathig2810 - 04.04.2025 06:49

🙏🙏🙏💐💐💐💐

Ответить
@parthasarathig2810
@parthasarathig2810 - 04.04.2025 07:45

இந்த பாடலை பாடியவரின் பெயர்

Ответить
@devi3roses174
@devi3roses174 - 04.04.2025 08:26

🪔📿ஓம் நமசிவாய 📿📿🙏🙏

Ответить
@prasanthniju3924
@prasanthniju3924 - 04.04.2025 09:25

എന്റെ ഭഗവാൻ ശ്രീരാമനും ഈശ്വരനായ മഹാദേവ ...
ഓം നമ: ശിവായ

Ответить
@pavithra1836
@pavithra1836 - 04.04.2025 10:53

சிவனே எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உன்னை தான் வணங்கி இருக்கிறேன் என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க நீங்க தான் அருள் புரியனும். என் குழந்தை பொறந்ததிலுருந்து ஆஸ்பத்திரி வீடுமா இருக்கிரோம். பொறந்த பிஞ்சு குழந்தையை ஏன் பா இப்படி சோதிக்கிற. அந்த குழந்தையை நீ தான் காப்பாற்றி தரனும். உன்னை தான் பா நம்பி இருக்குற. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 - 04.04.2025 13:41

தலை வணங்குகிறேன்

Ответить
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 - 04.04.2025 13:55

அதென்ன கோல்ட் தேவராஜ். ஏன் திரு தேவராஜ் பக்தி பாடல்பாடும் பாடகர் எனலாமே. பெயருக்கு முன்னால் அதென்ன படித்து வாங்கிய பட்டமா. சினிமாக்காரன்கள்தான் அப்படி பட்டப்பெயர் அவரவர் முட்டாள் ரசிகர்களால் தரப்படுகின்றன. நீங்கள் இறை பாடகர் இப்படி பட்ட பெயர் போடலாமா.. தயவு பண்ணுங்க இந்த மாதிரியாக பட்டப் பெயரை தவிர்க்க வேண்டும்.

Ответить
@boopathya9515
@boopathya9515 - 04.04.2025 15:40

இந்த பாடல் கேட்டதுக்கு நான்றி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

Ответить
@sureshsjj342
@sureshsjj342 - 04.04.2025 16:39

❤❤❤❤❤

Ответить
@sureshyuvesh1166
@sureshyuvesh1166 - 04.04.2025 18:57

இன்னைகுதான் இந்த பாடல் கேட்டேன் அற்புதம் அதுவும் அந்த புல்லாங்குழல் இசை அருமை 🙏🙏🙏 ஓம் நம்சிவாய 🙏🙏🙏

Ответить
@vaithivaithi3007
@vaithivaithi3007 - 04.04.2025 19:05

4.4.2025 அன்று என் மனமுருகி கேட்டேன் ❤❤❤❤❤❤

Ответить
@NTKUDUKAI
@NTKUDUKAI - 04.04.2025 19:12

ஐயா இது என் சிரசில் இருந்து பாதம் வரை அதிர்கிறது அதிலும் ஒரு இஸ்லாமிய நண்பர் இதைப்பற்றி பெருமையாக பதிவிடும்போது எனக்கு பெருமையாக உள்ளது நமப்பார்வதி பதையே நம

Ответить
@MarimuthuS-te2pp
@MarimuthuS-te2pp - 04.04.2025 19:57

Om namah shivaya

Ответить
@DINESHKUMAR-jz8tl
@DINESHKUMAR-jz8tl - 04.04.2025 21:18

நன்றி ஐயா 🙏🙏🙏ஈஸ்வரன் யாருனு உனரா வைத்திர்கள் நான் யாரு என்று புரிய வைத்திர்கள்..... 🙏

Ответить
@sreekumarvnair4333
@sreekumarvnair4333 - 05.04.2025 06:51

ஹர ஹர மஹாதேவ

Ответить
@Firststep-முதல்படி
@Firststep-முதல்படி - 05.04.2025 07:19

Indha padalai ketkum podhu ennai ariyamal en utchi mudhal padam varai silirthu vittadhu, en kangal kalangi vittadhu, nan en kattupattil illai, melum solla varthaigal illai. Atkollapatten sivanaal ungal kuralaal nandri ayya

Ответить
@mayilmurugan2522
@mayilmurugan2522 - 05.04.2025 07:20

திருசிற்றம்பலம்

Ответить
@ManiKandan-mh9mv
@ManiKandan-mh9mv - 05.04.2025 08:41

ஐயா இந்தப் பாடலை கேட்க கேட்க மனதுக்கு ரொம்ப இனிமையாக இருக்கிறது அதுவும் உங்கள் குரல் மிக இனிமையாக இருக்கிறது இது மாதிரி உங்கள் குரலில் அப்பன் சிவன் பாடல் அதிகமாக கேட்கத் தோன்றுகிறது என்ன கூறல் அருமை ஓம் நமச்சிவாய

Ответить
@Sabna_arts_version
@Sabna_arts_version - 05.04.2025 16:49

புல்லாங்குழல் இசை 🎉❤❤

Ответить
@KalyanKumar-jh8ts
@KalyanKumar-jh8ts - 05.04.2025 17:01

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@nithimani5975
@nithimani5975 - 05.04.2025 18:28

அதென்ன சிவன் பாடலில் இராம என்னும் நாமம் தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்.

Ответить
@sanjeevjange277
@sanjeevjange277 - 05.04.2025 18:36

கோடி கோடி power கோடி கோடி நன்றி

Ответить
@jivirajeevitharsha1220
@jivirajeevitharsha1220 - 05.04.2025 19:49

Om namah shivaya........

Ответить
@MamikandanNatarajan
@MamikandanNatarajan - 05.04.2025 23:08

Tommoro

Ответить
@karthikeyankarthikeyan-ds4zf
@karthikeyankarthikeyan-ds4zf - 06.04.2025 02:08

Ethuku uier vedalam

Ответить
@SIVAKUMARK-r4g
@SIVAKUMARK-r4g - 06.04.2025 04:14

❤❤❤❤❤❤❤❤❤❤❤super

Ответить
@gangatradersganga4538
@gangatradersganga4538 - 06.04.2025 07:51

🙏

Ответить
@JohnBaptis-h8f
@JohnBaptis-h8f - 06.04.2025 15:03

நான் ஒரு கிறிஸ்தவன் ! மதம் என்னும் பேய் கொள்ளாதிறுத்தல வேண்டும்
இந்த பாடல் ஒரு வரப்பிரசாதம்!

Ответить
@gowrishankara45
@gowrishankara45 - 06.04.2025 15:44

👍👌

Ответить
@SRIHARI_T
@SRIHARI_T - 06.04.2025 15:53

9.41 is started Jai shri Ram❤

Ответить
@sujfashion
@sujfashion - 06.04.2025 15:57

ஓம் நமசிவாய

Ответить
@SwasthikaMonoj
@SwasthikaMonoj - 06.04.2025 15:58

Om shiva shiva......❤

Ответить
@v.soundararajan9525
@v.soundararajan9525 - 06.04.2025 17:19

Siva.vakkiyaa.siddhar.song.super.pogar.siddhar.thiruvadie.poteri.poteri18.siddhar.thiruvadie.poteri.poteri.Annamalayiur.thiruvadie.poteri

Ответить
@velvelr7115
@velvelr7115 - 07.04.2025 02:42

ஐயா அருமை அருமை அருமை
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

Ответить
@PeriaduraiDurai
@PeriaduraiDurai - 07.04.2025 05:39

Arumaiyana padal

Ответить
@சி.ஜெ.அ.வைத்தீஸ்வரன்
@சி.ஜெ.அ.வைத்தீஸ்வரன் - 07.04.2025 07:22

Ответить
@thilagahthilagavathi7752
@thilagahthilagavathi7752 - 07.04.2025 08:46

இனிமையான குழலோசையோடு பாடல் அருமை

Ответить
@m.sureshm.suresh7678
@m.sureshm.suresh7678 - 07.04.2025 09:38

ஒம் நமசிவாச

Ответить