Комментарии:
உன்னோட கோபம் அனைத்தும் ஏழை என் குரலாய் வெளிப்பட்டது மிக்க நன்றி
ОтветитьFirst time Trichy Surya's voice for common man.I appreciate his courage.90 percentage people deponds on GH.
Ответитьஉண்மை
ОтветитьSuppar. Surya. Valka. Valamutan
Ответитьதிரு.சூர்யா அவர்கள் இப்படி பொறுப்புடன் தெளிவாகவும் பேசியிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். மிகவும் தேறிவருகிறார். இது போன்று பொறுப்போடு நடந்து கொண்டால் மதிப்பு உயரும். வாழ்த்துக்கள்
ОтветитьHat's off to Mr. Surya.
ОтветитьSuper super Anna 💪💪😢😢❤❤ NTK Manju Hosur 🎤🎤🎤🎤🎤💐🎤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏💯💯🤝🤝👍👍
ОтветитьMy respect towards surya increased 100x
Ответитьஅருமை அண்ணா 🎉
Ответитьதிருச்சி சூர்யா சார்..நீங்க ஒரு சிங்கம் சார்.... அத்தனை பயலுகளையும் நார் நாரா கீச்சுட்டீங்க....ஆட்சி அவலட்சணத்தை அணு அணுவா பிரிச்சு மேஞ்சுட்டீங்க....பச்சை பொய்யர்கள் ஆட்சியில் எல்லாம் பரிதாபம்..ஏழைகளின் வேதனை எண்ணிலடங்காது.. கள்ளக்குறிச்சி விஷயத்துல மாணவிக்கு கொலை நடந்த நாள் முதல் இன்று வரை நீதி இல்லை...இதே போக்கு தான் இன்று வரை ஒவ்வொரு துறையை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் நிலைமை....😢😢😢😢....இவன் எல்லாம் ஒரு தொடப்பகட்டை மொதல் அமைச்சர்😢😢😢😢
ОтветитьIpdi thappu thappa makkaluku news parapi neyum cancer la sethuratha da. Treatment panni side effect varuthuna ethuku da treatment panringa. Poi elai thalaigala saptu veetlayae cancer seri panna vendiyathana. Vettrilai. Beedi, cigarettes, alcohol nu ella cancer varra porulum vikranunga atha pathi pesavo athai niruthavo thuppu illae. Makkal ku atha pathi arivu illae
Ответитьஅரசு மருத்துவமணையின் இந்த அவலம் இன்று மட்டுமல்ல தொடர்ந்து அரை நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் டாக்டர்கள் மட்டுமல்ல மொத்த அரசு ஊழியர்களுமே அலட்சியமாகவும் திமிராகவுமே
நோயாளிகளிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதே சத்தியம் அரசாங்கம் சரியான நடவடிக்கை தேவை
அண்ணன் சூர்யா அவர்கள் பேசுவது உண்மை
ОтветитьSuper speech. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚚
Ответитьஅரசு டாக்டர்கள் GH.சம்ளம்.1..50000ம்.இதுஇல்லமல்..தனியகா.வோற..கிளினிக்.வைத்துக்கோழ்கிறாற்கள்.யரயது..திமுக.அரசு.நீறந்தரோ.தீர்வு.கோள்ழவேண்டும்
ОтветитьCorrect sir
Ответитьசூர்யா அவர்களுக்கு தமிழர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்
ОтветитьGood speech!....
ОтветитьSalute sir
Ответитьபாலாஜி டாக்டரை சாகடிக்கணும் இல்லை காலை கையை உடைக்கணும் குண்ணேசனை இவன் செய்தது தவறு என்றால்
Ответитьஎன் சூரியா நீ நல்ல படிச்சி வேலைக்கு போகாமல் எவன் எவ கூட போர இப்படி கேவலமாக அரசியல் பன்னுரிங்க உங்க அப்பா மரியாதைய கேடுக்குரிங்க
ОтветитьSuper speech sir 💯
ОтветитьSuper sir
Ответитьசூர்யா சூப்பர் வாழ்த்துக்கள்!!!
Ответить100% சரி, அரசு டாக்டர்கள் மிகவும் ஆணவம் பிடித்தவர்களாக இருப்பது உண்மையே என் அனுபவம்.
ОтветитьMr siva சொல்வது உண்மையெனில்,,, இது போன்ற அயோக்கிய ராஸ்கல்களை இன்னும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து சரியான தண்டனை தரணும்..
ஒரு தாய் பாசமுள்ள மகனை இப்படி ஒரு குற்றம் செய்ய தூண்டியவனுக்கு என்ன தண்டனை தர போகிறார்கள்???
Salute u siva
ОтветитьI fully watch the Interview Good stand Suriya sir 👏👏👏
ОтветитьArumaiyana pathivou
Ithai depy.. CM and ministers paaravaiku uodakam kondu sella vendum
Super Mr Suriya talk
ОтветитьNeriyaalar unmaya nermaya pesuraru
Ответить💯 true ivaru solradu.. rompa worst
Ответить🎉 Super
Ответить🌹👌🏻🙏🏻 super super Surya
Ответить😂😂😂😂😂😂
Ответитьரொம்ப ரொம்ப நன்றி-இன்றைக்குத்தான் உங்க பேட்டியகடைசிவரை கேட்டிருக்கேன்-அருமையான உண்மையான பேச்சு
ОтветитьYaru sir neega .. unmaya apdi ya solrega .. love you sir ❤❤❤
70% Doctor ipdi tha sir irukaga ..
ஏழை நோயாளிகளின் நிலையை மருத்துவர்கள் கனிவுடன் பார்க்க வேண்டும்
ОтветитьKaveri hospital DMK Voda thane
Ответитьஇவ்ளோ ஆதாரம் இருந்து இன்னும் அவன் doctor ha tha இருக்க, வேலைய வீட்டூ தூக்க தமிழ் நடு நடவடிக்கை எடுக்கணும்
ОтветитьI appreciate Surya. ❤
ОтветитьSpeech is correct.
Ответитьசெம்ம பேச்சி சூப்பர் சார் 🔥👌நா மட்டும் Advocate டா இருந்தா,, இந்நேரம் விக்னேஷ் காக வாதாட களத்தில இறங்கி இருப்பேன்....
Ответитьஉண்மை யா ன நிலை இது கோர்ட் வரை செல்லவேண்டும்
Ответитьஉண்மை
ОтветитьIf you have grievance, the youngster should complain in a consumer forum.
Ответитьகடந்த முறை பவர் கட் ஆனதால் ஆட்சி பறிபோனது இனி இந்த மருத்துவர்களால் அப்படி ஒரு நிலைமை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உண்மையை பேசுங்கள், டாக்டருக்காக பேசினால் நாளை எவனும் ஒட்டு போட மாட்டான்.