Amaran Movie | Political & Historical background | Paari Saalan and Varun Tamil podcast

Amaran Movie | Political & Historical background | Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media

13 дней назад

143,893 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@DineshKumar-mi3ox
@DineshKumar-mi3ox - 18.11.2024 08:49

Super Paari ❤

Ответить
@sasikumarchinnappan7216
@sasikumarchinnappan7216 - 18.11.2024 08:52

Oru producera dhanush is best and right

Ответить
@smmuzics7946
@smmuzics7946 - 18.11.2024 14:04

Ippathanda urupadiyaa pesuraan😊😊well done my boy

Ответить
@parisutharaj4354
@parisutharaj4354 - 18.11.2024 14:09

நீர் என்ன செய்து கிழித்து விட்டீர் இந்த நாட்டிற்காக தயவுசெய்து தவறான விமர்சனங்களை பதிவிட்டு ஜெயிலுக்கு சென்று விடாதீர் திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்க்கவும்

Ответить
@arunrocky6042
@arunrocky6042 - 18.11.2024 21:31

மாவீரர் இராஜபக்சே வாழ்க

Ответить
@zoxi.j12
@zoxi.j12 - 19.11.2024 10:02

Comments 🤡🤡

Ответить
@travellermani3337
@travellermani3337 - 19.11.2024 18:52

Paari does not know reality of Kashmir. First of all Jammu is Hindu majority and Kashmir is Muslim majority and ladakh is Buddhist majority. Secondly terrorists are not majorly natives of Kashmir. Terrorists (paari term rebels) are mercenaries sent by Pakistan, they are urdu speaking pathans.

Ответить
@amnoornoor2123
@amnoornoor2123 - 19.11.2024 20:20

நான் ஒரு இஸ்லாமியன் நான் ஒன்பது வருடத்திற்கு மேல் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறேன்' அண்ணனை காட்டிலும் உங்கள் புரிதல் சிறப்பாக இருக்கிறது , உங்களைப் போல நடுநிலையாக இருக்கும் வரை தமிழ்நாட்டில் மாமன் மச்சான் உறவு தொடரும்

Ответить
@kindsathish8481
@kindsathish8481 - 19.11.2024 20:34

Super speech

Ответить
@PushparajanPushpa-rx9vs
@PushparajanPushpa-rx9vs - 19.11.2024 22:03

Kamalhasan is not in favor of Hindus so, how he will take pro Hindu film.

Ответить
@jayashton7972
@jayashton7972 - 20.11.2024 05:07

I couldn't watch more than 5 mins...this is absurd ...its a war cry , which was shown in the movie as it is. Why secularism is always preached only for majority religion? Hypocrisy

Ответить
@realtimevideos
@realtimevideos - 20.11.2024 05:31

Hi Paari and Varun. Everyone dont know everything. Within your limited knowledge in this topic you are speaking like this. Do some home work before you do a talk. Simply speaking like this without enough knowledge and content reduces your channel credibility.

Mukund called his father as naina so they keep it as it is. Also he wanted to represent him as Indian. Varun ask some question if he speaks wrong simply aligning with him always is like you giving muttu to paari.

Most are following you because you are speaking about social issues but nowadays you are simply reviewing all movies. Are you a movie reviewer doing videos for views? see your recent videos. In short term you may get more views but in long term it wont work. I watched your videos since long time but now I unsubscribe you.

Ответить
@AbbasAlimh
@AbbasAlimh - 20.11.2024 12:53

Kaasukkaaga pee thingum politicians.. No problem.. The creator knows well about what's going on... Wait and see

Ответить
@risbiyaasiya1627
@risbiyaasiya1627 - 20.11.2024 14:38

Good job 👍

Ответить
@ramamurthykrishnasamy6315
@ramamurthykrishnasamy6315 - 20.11.2024 18:48

இவனுக்கு எப்பவுமே தெளிவான கருத்து கிடையாது ஒரு சார்புள்ள கருத்து

Ответить
@anandhi75a
@anandhi75a - 20.11.2024 19:42

Pari thambi please tell us about the rights of Pandits of Kashmir.

Ответить
@p.tmanpower2690
@p.tmanpower2690 - 21.11.2024 05:45

இஸ்லாமிய காஷ்மீரிகள் உண்மையில் அப்பாவிகள் இதைக் கூட தெரியாமல் சில பேர் அவர்களை தீவிரவாதியாக பார்க்கின்றன😢😢

Ответить
@bamabama102
@bamabama102 - 21.11.2024 06:54

இவனுக்கு பைத்தியம்.
சரியான தேசத்துரோகி

Ответить
@AyubKhan-it1dl
@AyubKhan-it1dl - 21.11.2024 09:32

பாபர் மசூதி இடிப்பு
பற்றி ஒரு படம் எடுக்க யாரும் முன்வரவில்லை யே ஏன்?

Ответить
@nitheeshk4352
@nitheeshk4352 - 21.11.2024 11:24

Yenda naye
Athe mari majority hindus india va hindu country ah announce panna sonna, atha yethupiyada poorisala

Ответить
@mohamedlafer9051
@mohamedlafer9051 - 21.11.2024 11:26

அருமையான vilakkam sir 🇱🇰

Ответить
@kadhermeeran778
@kadhermeeran778 - 21.11.2024 11:46

Beautiful explanation bro gives real explanation

Ответить
@adkadk6261
@adkadk6261 - 21.11.2024 12:29

கமெண்ட்ஸ் பகுதி ல நிறைய சங்கிகள் ஊடுருவிட்டாய்ங்க 😂😂

Ответить
@harisarran3aappanna110
@harisarran3aappanna110 - 21.11.2024 14:39

NEE UNMAYANA TAMIZHAN ANAL PAKISTAN LA VAZHU.
HINDU MUSLIM NADULA SANDAI MOOTADHA.
PODARDHU TAMIZH VESHAM PANNARTHU ??😢😢

Ответить
@SandhiyaKumar-w3d
@SandhiyaKumar-w3d - 21.11.2024 16:04

Please collect all the details and speak about someone......do some research and speak....Mukund sir used to called his dad nayna....sk and Mukund sir 's dad confirm it in audio launch.....Don't spread cast on tamil people....recept you....but all you speak is not right....

Ответить
@Sahulhameed-cg9ol
@Sahulhameed-cg9ol - 21.11.2024 17:45

காஷ்மீர் மக்களுடைய கருத்துக்களை மிகத் தெளிவாக அறிவுபூர்வமாக தெளிவான கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி

Ответить
@ArjunaChannelTamil
@ArjunaChannelTamil - 22.11.2024 04:58

Muddapayale neeyum arasiyal kaaran maari pesure pathiya. Athu army war cry da. Gurka regiment war cry pathiya Kali nu varum. Athe ennada sollure.. angke pala varusahama perachane ille unaku yenda mudal parisalan. Nee Tamilian nu parten aana neeyum oru kedda arasiyal vathi Mari yosikire.. tapuna tappu athu yentha matham nu pakathe. Unmaiye sonna ethuko da...

Ответить
@jahabarsathik006jahabarsat6
@jahabarsathik006jahabarsat6 - 22.11.2024 05:26

நண்பர் பாரி அவர்கள் பதிலுரை எப்போதும் உண்மை நிலையையும் ! நம்ப தன்மையையும் ! கொண்டதாகவே இருக்கும் ! அப்படி பேசும் நண்பர் பாரி அவர்கள் மீது இஸ்லாமிய மக்களுக்கு வக்காலத்து வாங்குபவர் என ஒரு பொய்யான சாயத்தை ! சேற்றை ! வீசுவதே நிலையாகி விட்டது ! காஷ்மீர் 1947 நிலையினை மிகவும் சிறப்பாக விளக்கியது போற்றுதலுக்கு உரியது !
நேர்காணல் நடத்தும் நண்பர் மற்ற ஏனைய நிலைகளில் காஷ்மீர் பழைய உண்மை நிலையை உலகிற்கு பரப்புரை செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம் !
நெறியாளருக்கும் ! பாரிசாலன் ! அவர்களுக்கும் நன்றி ! நன்றி!!

Ответить
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 - 22.11.2024 06:44

Parisalan should analyze the situation in Gaza..❤❤❤🇨🇦

Ответить
@shaikabdullah7566
@shaikabdullah7566 - 22.11.2024 07:30

1947 பாகிஸ்தான் காஷ்மீர் என்ற நாட்டின் மீது படை எடுத்த பொழுது அந்த நாட்டை ஆட்சி செய்த மன்னன் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டு உதவி கூறினார் இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்து உதவி செய்து அவர்களை காப்பாற்றி படிப்படியாக அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்த பூர்வ குடி மக்களை அடிமைப்படுத்துவதற்கு அங்குள்ள பண்டிகளுக்கும் அவர்களுக்கும் விரோதத்தை உண்டு செய்து இன்று அந்தப் பூர்வகுடி மக்களை அடிமைகளாக்கி அங்குள்ள வளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளை அடிக்க ஒரு சிறிய நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 7 லட்சம் ராணுவத்தை குவித்து அந்த மக்களை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் அதை எதிர்த்து தான் அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த சண்டை 75 வருடங்களுகளாக நடந்து வருகிறது இது கமல் ஹாசனுக்கு நன்றாகவே தெரியும்

Ответить
@shaikabdullah7566
@shaikabdullah7566 - 22.11.2024 07:35

இவ்வளவு தைரியமாக உன்மையை உறக்க சொன்ன பாரிசாலன் அவர்களுக்கு நன்றி

Ответить
@jamalmohideensi7525
@jamalmohideensi7525 - 22.11.2024 08:22

💯👍

Ответить
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 - 22.11.2024 09:02

முழுக்க முழுக்க இது இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை விதைக்கவே எடுக்க பட்டது இது தான் உண்மை

Ответить
@anandh-r2m
@anandh-r2m - 22.11.2024 09:10

Suppose tomorrow Telugu speaking people (who have separate states now for themselves and consider themselves part of same ethnic group) are a majority in some district of TN. And they kick out remaining Tamil people from there and demand separate nation or join AP/Telangana or seek special rights so that Tamil people cannot buy land there, make Telugu the official language etc. And say AP/Telangana sends armed people into the district and other parts of TN. Will Paari Salan say it is "mannukana porattam" by Telugu people and allow the Telugu people to join AP/Telangana?

Ответить
@Potter4545
@Potter4545 - 22.11.2024 09:15

Muslims kita poi nega tamilans ah Islamist ag keta na muslim nu tha soluvan so indha visiyathula indian government correct tha

Ответить
@anandh-r2m
@anandh-r2m - 22.11.2024 09:33

Sole official language in J&K before abolition of 370 was Urdu, not Kashmiri.

Ответить
@be6846
@be6846 - 22.11.2024 16:48

He is not right

Ответить
@shaikabdullah7566
@shaikabdullah7566 - 22.11.2024 18:00

இங்கு கமென்ட் ல் கதரும் அனைவரும் ஆர் எஸ் எஸ் னால் இஸ்லாத்தின் மீது வெறியேற்ற பட்ட சுயமாக நியாமாக சிந்திக்க தெறியாத கூட்டம் இவர்களை மத போதையில் வைத்து கொண்டு குஜராத் கார்ப்பரேட் கள் இந்தியாவை விழுங்கி கொண்டிறுக்கிறது
இவன் அடிமை என்று இவனுக்கே தெரியவில்லை

Ответить
@mohammedriswan8085
@mohammedriswan8085 - 22.11.2024 19:24

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிரி கமலஹாசன்

Ответить
@snasar0nasar
@snasar0nasar - 22.11.2024 20:35

அமரன் திரைப்படம் மூலம் திமுக மற்றும் சீமான் போன்றோரின் சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்ற வேஷம் கலைந்துவிட்டது

Ответить
@appuappu8210
@appuappu8210 - 22.11.2024 21:42

அருமையானவிவாதம்

Ответить
@மருதுமக்கள்
@மருதுமக்கள் - 23.11.2024 13:07

சிறப்பு பாரி

Ответить
@shankarbeat18
@shankarbeat18 - 23.11.2024 17:40

❤❤❤❤

Ответить
@mohammedghouse4092
@mohammedghouse4092 - 23.11.2024 19:39

Wellsaid Parisalan

Ответить
@shanthyninmalaraj1131
@shanthyninmalaraj1131 - 24.11.2024 00:23

Dai, sometimes you talk unnecessarily and lack logic.😡

Ответить
@prakashsivan1234
@prakashsivan1234 - 24.11.2024 03:25

Lol, stupid DMK sappi Parisalan. when your family continously attack by group what will be the leader decision, dont talk kuppah go and stay near khasmir border as hindu than bark, go to south Filipina midanao try build a church or temple see what happen, go to southern Thailand , see what threaten yr get as non muslim. This idiot staying in save zone, never ever encounter any terriorist attack, first go and stay at terrioist control area and than bark. Omar, Abdullah is the biggest culprit of khasmir disaster.

Ответить
@Man_Ram_Kiv
@Man_Ram_Kiv - 24.11.2024 08:27

Pandits were killed and Indian government at the time unable to determine which muslims sides terrorist which muslims wanting hindu pandit to stay in Kashmir. Thus to further not to prolong bloodshed pandits forced to go in exile to other place. Paari lied here in this video,you can see him stuttering which rarely happen in his speech.

Ответить