பிரார்த்தனை...   திருப்பாவை 21

பிரார்த்தனை... திருப்பாவை 21

UnDoTV

10 месяцев назад

1,182 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 - 06.01.2024 03:00

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

Ответить
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 - 06.01.2024 03:03

ஆண்டாள் திருவடி போற்றி ஓம் நமோ நாராயணா

Ответить
@vijayakumari937
@vijayakumari937 - 06.01.2024 03:03

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@prakashrao8420
@prakashrao8420 - 06.01.2024 03:08

🙏

Ответить
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 - 06.01.2024 03:11

சிவாயநம

Ответить
@gomathybalamurugan2978
@gomathybalamurugan2978 - 06.01.2024 03:12

ஜெய் ஸ்ரீகிருஷ்ணா

Ответить
@gnanamg18
@gnanamg18 - 06.01.2024 03:27

ஆண்டாள் திருவடிகளே சரணம் 🎉🎉🎉

Ответить
@Balachandran1000
@Balachandran1000 - 06.01.2024 03:32

Good morning to all 🙏

Ответить
@reachbalaiyer
@reachbalaiyer - 06.01.2024 03:59

வணக்கம் நண்பர்களே

Ответить
@reachbalaiyer
@reachbalaiyer - 06.01.2024 04:01

இன்று லலிதா ஸகஸ்ரநாமத்திலிருந்து 913 முதல் 916 வரையிலான திருநாமங்கள். 913. ஸ்வஸ்தாயை நமஹ. 913. தன்னகத்தே நிலைபெற்ற இருக்கும் அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

Ответить
@reachbalaiyer
@reachbalaiyer - 06.01.2024 04:02

914. ஸ்வபாவ மதுராயை நமஹ. 914. இயல்பில் இனியாளாம் அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

Ответить
@reachbalaiyer
@reachbalaiyer - 06.01.2024 04:03

915. தீராயை நமஹ. 915. புத்திவன்மைவாயந்த அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

Ответить
@reachbalaiyer
@reachbalaiyer - 06.01.2024 04:05

916. தீரஸமர்ச்சிதாயை நமஹ. 916. தீரர்களான (புத்திசாலிகளால்) பூஜிக்கப்படும் அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

Ответить
@venukrishna1920
@venukrishna1920 - 06.01.2024 04:07

🙏🙏🙏🙏

Ответить
@reachbalaiyer
@reachbalaiyer - 06.01.2024 04:18

நமது மனம் வாசனைகள் (எச்சங்கள்)நிறைந்தது. இது உலகை பார்க்க ஐம்புலன்கள் வழி பல எண்ணங்கள் (ஸங்கல்பங்கள்) உருவாகி வலுப்பெற்று செயல்வடிவம் எடுக்கும். இந்த செயல் வெற்றி பெற இந்த ப்ரார்த்தனை ஒரு வழி. இது நமக்கு பலனைத் தருவதை அடைய மட்டுமே உள்ள வழி இல்லை. இந்த வாசனைகளையும் களைய இது பயன்படுகிறது. எங்கே பயன் கிடைக்கவில்லையோ அதன்பின் அந்த ப்ராத்தனை கர்மயோகமாக மாறி நமது வாசனைகள் அழிய வாய்பாகிறது. இனிப்பு பூச்சு தடவிய மருந்து போல ப்ரார்த்தனை. உண்மையான நோக்கம் வாசனை அழிதல். ஆனால் பார்வைக்கு நமது ஆசைகள் நிறைவேற்றும்.

Ответить
@vetriselvithavamani4054
@vetriselvithavamani4054 - 06.01.2024 04:20

நேற்றும் இன்றும் பாடலுக்கு விளக்கம் வரவில்லை. ஏன் 😠

Ответить
@balasubramanianr8321
@balasubramanianr8321 - 06.01.2024 04:30

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது பணிவான காலை வணக்கம் 🇮🇳🙏🇮🇳

Ответить
@Balachandran1000
@Balachandran1000 - 06.01.2024 04:37

The problem with the atheists is that they preach to others in what they believe i.e. they think they're wiser 🤔 😏

Ответить
@kalaganesh5957
@kalaganesh5957 - 06.01.2024 04:45

Krishna Himself says that 4 types of people pray to Him . People in distress ( aartha) people seeing wealth ( arthaarthi), seeking knowledge ( jigyasu) and the wise (gyani)

Ответить
@porchelviramr4404
@porchelviramr4404 - 06.01.2024 04:46

சிவாய நம!

Ответить
@kalaganesh5957
@kalaganesh5957 - 06.01.2024 04:48

Arun ! Are you playing the song at 1.25 x ? If so it is not doing justice to the singer or the song .

Ответить
@kalaganesh5957
@kalaganesh5957 - 06.01.2024 04:48

Brundavana saranga ragam

Ответить
@sasidharankarthikeyan3798
@sasidharankarthikeyan3798 - 06.01.2024 04:50

ஓம் நமோ நாராயணாய

Ответить
@Aburvasree
@Aburvasree - 06.01.2024 04:51

OM Namasivaya

Ответить
@shenbagarajanraj4950
@shenbagarajanraj4950 - 06.01.2024 05:02

சர்வம் கிருஷ்ணார்பணம்

Ответить
@narenpoornesh4866
@narenpoornesh4866 - 06.01.2024 05:12

நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்

Ответить
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 - 06.01.2024 05:23

Mana amaithi kidaikkum.

Ответить
@saravana2532
@saravana2532 - 06.01.2024 05:29

அனைவருக்கும் காலை வணக்கம்

Ответить
@myvijimohan
@myvijimohan - 06.01.2024 05:36

Interesting topic discussed and exhilarating music. Nandri, Arunji!

Ответить
@KayP001
@KayP001 - 06.01.2024 05:48

Very sweetly sung by Miss Sri and nice presentation by Mr. Arun 👍👏

Ответить
@chennamalavanselvatharasu7725
@chennamalavanselvatharasu7725 - 06.01.2024 05:54

அருண்குமார் அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம் நான் அதே நேரம் கதை நேரம் இல்லாமல் மிகவும் கவலையாக இருக்கிறது தாங்கள் சீக்கிரம் அதற்குண்டான ஏற்பாடு செய்து பதிவை சிறப்புகள் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிற சேலம்

Ответить
@Shiva555-g5h
@Shiva555-g5h - 06.01.2024 06:04

சிவ சிவ 🙏

Ответить
@muthuraj7862
@muthuraj7862 - 06.01.2024 06:08

ஞாலம்நின். புகளே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே. சிவாயநம.

Ответить
@vijayanand3111
@vijayanand3111 - 06.01.2024 06:31

Jai Sree Ram 🚩🚩🚩

Ответить
@radhakrishnamoorthy9217
@radhakrishnamoorthy9217 - 06.01.2024 07:19

Kumudam

Ответить
@sankaranarayanans4051
@sankaranarayanans4051 - 06.01.2024 07:28

Jai shree ram

Ответить
@aruntlnarayan
@aruntlnarayan - 06.01.2024 08:10

சார்ந்தோர் அனைவருக்கும் தாமதமான அந்நிய மேலைநாட்டு புத்தாண்டு 2024 வாழ்த்துகள்

Ответить
@PadminiRamaswamy4895
@PadminiRamaswamy4895 - 06.01.2024 08:48

More things are wrought by prayer than this world dreams of - Tennyson

Ответить
@PadminiRamaswamy4895
@PadminiRamaswamy4895 - 06.01.2024 08:51

God’s answer to our prayers need not be ‘yes’ always - sometimes, it is ‘wait’ and we mistake it for ‘no’ !

Ответить
@jayaramansekar7584
@jayaramansekar7584 - 06.01.2024 09:11

“சிந்திப்போமே”

சும்மா இருந்தால்
தானே அணைவர்

தாயுமானவர் சுவாமிகள்
விளக்குகிறார்

பைங்கிளியே !

நானே எனது முயற்சியால்
அவரை அடைய வேண்டும்
எனக் கருதும் போது பெருமான்
என்னை நாடாமல் இருக்கிறார்.

அதனால் ஒன்றை புரிந்து கொண்டேன். நானாகவே எவ்வளவு முயன்றாலும்
அவரை அடைய முடியாது
என்று உணர்ந்தேன்.

இனி சும்மா இருக்க வேண்டும்
என உணர்ந்தேன்.
நான் எதையும் செய்யாமல்
இருக்க வேண்டும் என
உணர்ந்தேன்.

அப்படியே இருந்தேன்.
இப்போது அவர் தன்னைத் தானே தருகிறார்.

என்னே அவர்தம் தன்மை !

இப்படியாக
அவனே தன்னை தந்தால் அன்றி யாராலும் தானாகவே பெருமானை அடைய முடியாது
என்று விளக்குகிறார்.

பாடலைக் காணலாமே.

நானே கருதின் வர நாடார்;
சும்மா இருந்தால் /
தானே அணைவர்; அவர்
தன்மை என்னோ?
பைங்கிளியே !

- பைங்கிளிக் கண்ணி 33
தாயுமானவர்

நான் இழப்போம்.
அணைய பெறுவோம்
பேரானந்தத்தில் திளைப்போம்

இனிய வணக்கம்
சிவாயநம

Ответить
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu - 06.01.2024 09:15

👌Well Said Sako.

Irrefutable fact is The existence of "The Cosmic Energy - The God" that which "Creates, Governs and Expands" the natural laws of Universe.

The Cosmic Energy - The God, inspite of its ownership of The Universe never does anything arbitrarily or randomly and it does(in this context of discussion - The word "Does" refers to Grants or Denial of wishes of living beings ) things pertaining & adhering to the system that it has formed as natural laws to govern the Universe.

Herein The Karma plays a definite role in experiencing the grant or the denial of prayers by The Cosmic Energy - The God.

The word "Karma" gets used in different context thereby its meaning varies accordingly.

Herein my refrence of the word "Karma" is in the context of "Resultant Of Performed Deed" by an individual either in the previous birth or in the present birth .

Our "Sanatana Dharma - Hindu" Vedas, are much clearer of actual implicit meaning in Praying/Praising The God - The implicit meaningful fact is "Divine doesn't need your Praising or Praying for its existence or its execution" But Praying or Praising actuall needed for tuning in one's own self to Psychologically establish connect with content of prayer or praise to enjoy the fruits of it, if the Prayer / Praising gets granted by The Divine : The God.

In simple terms - Think of a vessel and the water .

Herein assume the vessel is you and the water is the "wants or needs" of you .

If your "Wants & Needs" are bestowed by The Cosmic Energy - The God adhering to the Law Of Karma of your soul , still you couldn't be able to enjoy the bestowed wants and needs, till you turn as a vessel to accommodate the water - So, the process of praying Psychologically tunes in your Mind & Body to establish a connect to accept & enjoy the divine bestowed "Wants & Needs" of your prayer , which eventually means Prayers are must, irrespective of its grant or denial by Cosmic Energy - The God based on the individual's Karma.

Try saying, you are Good - you are Good, you are Good : In life you will be Good : Its the reason for Praising The God as every praising of God will be of the Good, is actually tuning your internal self to qualify as a vessel to enjoy Good, while when it gets granted by the Cosmic Energy - The God.

Ooops, herein my explanation turns lengthy, let me windup now 😁😄

Ответить
@Muthulakshmi-yr3qd
@Muthulakshmi-yr3qd - 06.01.2024 09:22

No Tirupalli எழுச்சி.today?

Ответить
@rajan1311rajan
@rajan1311rajan - 06.01.2024 10:41

Namaskaram Arun, as usual your comments were very well presented.
Sorry I missed to comment yesterday's post. Yesterday pasuram in Kapi ragam was so refreshing and invigorating like the Kumbakonam degree coffee. Nannaa paadinnal Sri. What a rendition !! With the blessings of all the kumbakonam perumals, Sri, your singing will spread to every corner of the world soon.

Today's rendition in Brindavana Saranga, with a softer approach, will surely melt Sarangapani Peruaml in Kumbakonam.

Ответить
@TP-fr7sv
@TP-fr7sv - 06.01.2024 12:05

பிரார்த்தனை எதையும் சாதிக்கும். கூட்டு பிரார்த்தனை அனைத்து நலனையும் அள்ளி தரும்.

பாரத கடற்படையின் மார்கோஸ் பிரிவு சாதனை.

அரபிக்கடலில் சோமாலிய கொள்ளையரால் பிணையகைதிகளாக பிடிபட்ட கப்பலில் இருந்து மீட்டனர். இந்த வெற்றி பாரத தாயின் மணிமகுடத்தில் மிகப்பெரிய வைரமாகும். 15 இந்தியர் உட்பட்ட 21 நபர்கள் மீட்கபட்டனர் . உலக நாடுகளை பிரமிக்க வைத்த மாபெரும் சாதனை. பொற்கால பாரதத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது.

பாரத் மாதா கி ஜே!

Ответить
@Akash-gd2op
@Akash-gd2op - 06.01.2024 12:55

During Prayer I thank God for what ever he has given me and has not given me.

Ответить
@kavithabaskar8434
@kavithabaskar8434 - 21.01.2024 20:15

🙏🙏🙏🙏

Ответить